அக்கா மக இந்து

This content is also available in: English

பாடகர்கள்: கானா வினோத்
இசையமைப்பாளர்: அஜீஸ் அசோக்
படம்: திரி

இந்த பாடலை பற்றி :
திரி படத்திலிருந்து அக்கா மக இந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா வினோத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜீஸ் அசோக்.அக்கா மக இந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரி படத்தின் அக்கா மக இந்து பாடலின் வரிகள்

பாடகர் : கானா வினோத்

இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்

குழு : ஏ ஜிங்கிலு
ஜிங்கிலு ஜிக்கா நீ
ஜில்லா ஜங்கா ஜக்கா
பாகிலு கட்டி பிகிலு
ஊதும் வாட் அ பியூட்டிகா
சில்க்கு போல இருப்பா
சிலுத்துகிறா எப்பா சிக்னல்
காட்டி இழுக்குறாளே
ஆட்டோமேட்டிக்கா

ஆண் : தள்ளு நேக்கா
ரொம்ப வீக்கா ஆக்கிட்டாலே
உன் பேச்சு கா அடிச்சிட்டாக்கா
சப்ப மூக்க கிட்ட வாறேன்
அப்பாலிக்கா

ஆண் : என் அக்கா
மக இந்து நீ பக்கம்
வந்து குந்து பந்திக்கு
நீ முந்து இது உன்தில்ல
என்து

ஆண் : சல்லு சல்லு
பேட்டா என்ன சாச்சுன்னு
தான் போட்டா 5 பஸ் ரூட் ஆ
நீ காட்டாதே டாடா

ஆண் : ஏ பானா கத்தி
சானா கத்தி ஷார்ப்பு
இல்லாத மொன்ன
கத்தி நேத்து நானடா
கோண புத்தி போடா
ஒத்தி இப்ப நானு கூறு
கத்தி மோதி பாருடா

ஆண் : ரொம்ப ராங்கா நீ
பண்ணிட்ட என்ன என்ன
பொடியான்னு என்னிட்ட
பூமேறங்க நீ வீசிட்ட
தானே அது வரும்பாரு
உன்கிட்ட

ஆண் : ரொம்ப கால
தூக்கத்த மேல டிரௌசர்
தான் கிழிஞ்சிடும் பாத்துக்க
டா ரொம்ப நூல ஆட்டாத
கீழ காத்தாடி அறிந்திக்கும்
காத்தோட குதிக்கும்

ஆண் : தள்ளு நேக்கா
ரொம்ப வீக்கா ஆக்கிட்டாலே
உன் பேச்சு கா அடிச்சிட்டாக்கா
சப்ப மூக்க கிட்ட வாறேன்
அப்பாலிக்கா

ஆண் : { என் அக்கா
மக இந்து நீ பக்கம்
வந்து குந்து பந்திக்கு
நீ முந்து இது உன்தில்ல
என்து

ஆண் : சல்லு சல்லு
பேட்டா என்ன சாச்சுன்னு
தான் போட்டா 5 பஸ் ரூட் ஆ
நீ காட்டாதே டாடா } (2)

திரி படத்தின் மற்ற பாடல்கள்

அக்கா மக இந்து தேடல் சொற்கள்:
அக்கா மக இந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அக்கா மக இந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அக்கா மக இந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அக்கா மக இந்து பாட்டு
அக்கா மக இந்து ஐடியூன்ஸ், அக்கா மக இந்து tamil2lyrics
திரி அக்கா மக இந்து
அக்கா மக இந்து பாட்டு வரிகள்
அக்கா மக இந்து படத்தின் பேர்
அக்கா மக இந்து ரிங்டோன்
அக்கா மக இந்து வரிகள்
பாடல் அக்கா மக இந்து
அஜீஸ் அசோக் அக்கா மக இந்து