தில்லிருக்கு தோலோடு

This content is also available in: English

பாடகர்கள்: தீபக்,நிவாஸ்
இசையமைப்பாளர்: அஜீஸ் அசோக்
படம்: திரி

இந்த பாடலை பற்றி :
திரி படத்திலிருந்து தில்லிருக்கு தோலோடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபக்,நிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜீஸ் அசோக்.தில்லிருக்கு தோலோடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரி படத்தின் தில்லிருக்கு தோலோடு பாடலின் வரிகள்

பாடகர்கள் : தீபக், நிவாஸ்

இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்

ஆண் : தில் இருக்கு
தோளோடு அம்பிருக்கு
வில்லோடு இலக்கு என்ன
வென்று கண்டு போராடு
வெற்றியிலே துள்ளாதே
தோல்வியிலே நில்லாதே
இரண்டும் அனுபவம் தான்
எண்ணி முன்னேறு

ஆண் : ஒரு சோதனை
வந்தால் அதை கொண்டாடு
உன் தோள் வழியாலே அதை
துண்டாடு உன் வேர்வையை
விற்று நீ வெற்றியை வாங்கு
சிறு வேதனை தாங்கு ஒரு
சேதாரம் இல்லாமல் சிலை
வராது

ஆண் : ரோஜா பூவில்
முள்ளா என்று நீ உள்ளம்
சோர்ந்து யோசிக்காதே
முள்ளில் கூட ரோஜா
என்றால் உன் வாழ்க்கை
உன்னை வஞ்சிக்காதே

குழு : ஓஹோ ஓ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ ஓ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ

ஆண் : ஒவ்வொரு நாள்
வாழ்க்கையில ஒருவனுக்கு
உதவி செய் உள்ளங்கள்
நெருங்கி வந்தால்
உலகமே உருப்படும்

ஆண் : குற்றம் எல்லாம்
பார்த்தாலே சுற்றம் எல்லாம்
தாங்காது மன்னிக்கும்
மனிதனுக்கு வாழ்க்கையே
வசப்படும்

ஆண் : நல்லது கண்டால்
நீ சீராட்டு உன் பகைவனை
கூட நீ பாராட்டு உன் வீரியம்
பார்த்து நற்காரியம் ஆற்று
உன் ஊரையே மாற்று உன்
தேசத்தை ஒரு நாளில்
தெய்வம் கொண்டாடும்

ஆண் : ரோஜா பூவில்
முள்ளா என்று நீ உள்ளம்
சோர்ந்து யோசிக்காதே
முள்ளில் கூட ரோஜா
என்றால் உன் வாழ்க்கை
உன்னை வஞ்சிக்காதே

ஆண் : தில் இருக்கு
தோளோடு அம்பிருக்கு
வில்லோடு இலக்கு என்ன
வென்று கண்டு போராடு
வெற்றியிலே துள்ளாதே
தோல்வியிலே நில்லாதே
இரண்டும் அனுபவம் தான்
எண்ணி முன்னேறு

ஆண் : ஒரு சோதனை
வந்தால் அதை கொண்டாடு
உன் தோள் வழியாலே அதை
துண்டாடு உன் வேர்வையை
விற்று நீ வெற்றியை வாங்கு
சிறு வேதனை தாங்கு ஒரு
சேதாரம் இல்லாமல் சிலை
வராது

ஆண் : ரோஜா பூவில்
முள்ளா என்று நீ உள்ளம்
சோர்ந்து யோசிக்காதே
முள்ளில் கூட ரோஜா
என்றால் உன் வாழ்க்கை
உன்னை வஞ்சிக்காதே

திரி படத்தின் மற்ற பாடல்கள்

தில்லிருக்கு தோலோடு தேடல் சொற்கள்:
தில்லிருக்கு தோலோடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தில்லிருக்கு தோலோடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தில்லிருக்கு தோலோடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தில்லிருக்கு தோலோடு பாட்டு
தில்லிருக்கு தோலோடு ஐடியூன்ஸ், தில்லிருக்கு தோலோடு tamil2lyrics
திரி தில்லிருக்கு தோலோடு
தில்லிருக்கு தோலோடு பாட்டு வரிகள்
தில்லிருக்கு தோலோடு படத்தின் பேர்
தில்லிருக்கு தோலோடு ரிங்டோன்
தில்லிருக்கு தோலோடு வரிகள்
பாடல் தில்லிருக்கு தோலோடு
அஜீஸ் அசோக் தில்லிருக்கு தோலோடு