உரவே உறவே

This content is also available in: English

பாடகர்கள்: அஜீஸ் அசோக்,சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: அஜீஸ் அசோக்
படம்: திரி

இந்த பாடலை பற்றி :
திரி படத்திலிருந்து உரவே உறவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அஜீஸ் அசோக்,சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜீஸ் அசோக்.உரவே உறவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரி படத்தின் உரவே உறவே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அஜீஸ் அசோக், சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்

ஆண் : ஆஹா ஆ ஆ
உறவே உறவே வந்தாயே
உயிராய் உயிராய் நின்றாயே
மழையே மழையே வந்தாயே
ஓஹோ மனதில் உயிராய்
நின்றாயே

ஆண் : ஒரு கடலில்
வந்து சேர்ந்தால் மழை
துளியும் கடலாய் மாறும்
நீ யாரோ நான் யாரோ
மனதாலே இணைந்தோமே
அட பறவை எல்லாம் சேர்ந்தே
ஒரு கிளையின் மடியில்
வாழும் அது போலே
இனிமேலே நாமும்
வாழ்வோம்

ஆண் : கனவே நீ தீராதே
மனமே நிலை மாறாதே
இமையே விழி மூடாதே
இதையே மறந்தோடாதே

ஆண் : உயிரே வந்து
பிறப்பது உறவினில்
இருப்பது உறவுடன்
வாழ்ந்திட தானே
உனதுடல் நிழல் அது
உனதில்லை ஒதுங்கிட
பிறர் வந்து ஒதுங்கிட
தானே எல்லா பெண்ணும்
தாயாய் போனால் இனிமை
சேரும் தனிமை தீரும்

ஆண் : ஓ காயும் நிலவில்
நீ கரையை தேடாதே ஓ
காணும் உலகில் ஒரு
கள்ளம் பாராதே செல்வம்
அழியும் அட சொந்தம்
அழியாதே ஓ பேதை
மனமே மெய் அன்பை
என்றும் மறவாதே

ஆண் : ஒரு கடலில்
வந்து சேர்ந்தால் மழை
துளியும் கடலாய் மாறும்
நீ யாரோ நான் யாரோ
மனதாலே இணைந்தோமே
அட பறவை எல்லாம் சேர்ந்தே
ஒரு கிளையின் மடியில்
வாழும் அது போலே
இனிமேலே நாமும்
வாழ்வோம்

ஆண் : { கனவே நீ தீராதே
மனமே நிலை மாறாதே
இமையே விழி மூடாதே
இதையே மறந்தோடாதே } (2)

திரி படத்தின் மற்ற பாடல்கள்

உரவே உறவே தேடல் சொற்கள்:
உரவே உறவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உரவே உறவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உரவே உறவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உரவே உறவே பாட்டு
உரவே உறவே ஐடியூன்ஸ், உரவே உறவே tamil2lyrics
திரி உரவே உறவே
உரவே உறவே பாட்டு வரிகள்
உரவே உறவே படத்தின் பேர்
உரவே உறவே ரிங்டோன்
உரவே உறவே வரிகள்
பாடல் உரவே உறவே
அஜீஸ் அசோக் உரவே உறவே