வேட்ட பெண் வேட்ட

This content is also available in: English

பாடகர்கள்: கவிதா கோபி
இசையமைப்பாளர்: அஜீஷ் அசோக்
படம்: திரி

இந்த பாடலை பற்றி :
திரி படத்திலிருந்து வேட்ட பெண் வேட்ட என்ற பாடலை பாடிய பாடகர்கள் கவிதா கோபி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜீஷ் அசோக்.வேட்ட பெண் வேட்ட பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரி படத்தின் வேட்ட பெண் வேட்ட பாடலின் வரிகள்

பாடகி : கவிதா கோபி

இசையமைப்பாளர் : அஜீஷ் அசோக்

பெண் : வேட்ட பெண்
வேட்ட பேட்ட உன்
பேட்ட சேட்ட உன்
சேட்ட காட்டு

பெண் : கோட்ட உன்
கோட்ட சாட்ட உன்
சாட்ட ஆட்டம் உன்
ஆட்டம் ஆடு

பெண் : யே அள்ள அள்ள
துள்ள துள்ள காட்டுங்கடா
பல்ல யே வெள்ள வெள்ள
சட்டை எல்லாம் கட்டுங்கடா
பில்ல யே தில்லு தில்லு
உள்ளவன் எல்லாம் கிட்ட
வந்து நில்லு யே புள்ள புள்ள
பூச்சி எல்லாம் எட்ட கொஞ்சம்
தள்ளு

பெண் : வேட்ட பெண்
வேட்ட பேட்ட உன்
பேட்ட சேட்ட உன்
சேட்ட காட்டு

பெண் : கோட்ட உன்
கோட்ட சாட்ட உன்
சாட்ட ஆட்டம் உன்
ஆட்டம் ஆடு

ஆண் : அடியே அடியே
உன்ன ஏவட்டா மான்
மேல ராக்கெட்டா அடியே
அடியே வந்து தாவட்டா
உன் மேல பூ கட்டா

ஆண் : மேடை ஏறி நான்
பேசி வந்தா உன்ன
கேப்பேன்டி லைம் ஜூஸா
கோட்ட மேல என் ஆட்சி
வந்தா இங்க வாரேன்டி
டைம் பாஸா

பெண் : மண்ணோடு
சேராத மழையும் ஏது
பெண்ணோடு சேராத
உயிர் ஏது சிம் கார்டு
இல்லாத செல்லும் தான்
ஏது சிற்றின்பம் இல்லாத
வாழ்வேது

ஆண் : சரிடி இருடி
பொறுடி உன்ன
அங்கங்க தொட்டுக்கிறேன்

குழு : ………………………………

திரி படத்தின் மற்ற பாடல்கள்

வேட்ட பெண் வேட்ட தேடல் சொற்கள்:
வேட்ட பெண் வேட்ட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வேட்ட பெண் வேட்ட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வேட்ட பெண் வேட்ட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வேட்ட பெண் வேட்ட பாட்டு
வேட்ட பெண் வேட்ட ஐடியூன்ஸ், வேட்ட பெண் வேட்ட tamil2lyrics
திரி வேட்ட பெண் வேட்ட
வேட்ட பெண் வேட்ட பாட்டு வரிகள்
வேட்ட பெண் வேட்ட படத்தின் பேர்
வேட்ட பெண் வேட்ட ரிங்டோன்
வேட்ட பெண் வேட்ட வரிகள்
பாடல் வேட்ட பெண் வேட்ட
அஜீஷ் அசோக் வேட்ட பெண் வேட்ட