யாவும் நீதானே

This content is also available in: English

பாடகர்கள்: அஜீஸ் அசோக்
இசையமைப்பாளர்: அஜீஸ் அசோக்
படம்: திரி

இந்த பாடலை பற்றி :
திரி படத்திலிருந்து யாவும் நீதானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அஜீஸ் அசோக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜீஸ் அசோக்.யாவும் நீதானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரி படத்தின் யாவும் நீதானே பாடலின் வரிகள்

பாடகர் : அஜீஸ் அசோக்

இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்

ஆண் : யாவும் நீதானே
நீ போனால் என்னாவேன்
ஏதும் புரியாமல் கண்ணீரில்
கரைந்தேனே

ஆண் : தாய் என்னை
தோள் மேல் சுமந்தாலே
தாயும் சேர்த்தே உன்
தோளில் சுமந்தாயே
நாள் எல்லாம் துன்பம்
நிறைந்தாலும் தந்தை
நெஞ்சை உலகங்கள்
அறியாதே

ஆண் : உயிரே உனையே
உணர்ந்தேன் நானே உயிரே
உனையே உணர்ந்தேன் நானே

ஆண் : வந்தேன் பிழையாக
வழி எங்கும் சுமையாக
இந்நாள் வலி உந்தன்
கண்ணில் அட இங்கே
இது போக இவை எல்லாம்
சரியாக நின்றேன் வழி
இல்லை முன்னில்

ஆண் : காலமே நீயோ
மாறவே தலையின்
விதியை நானும் என்ன
செய்ய காயமே ஏனோ
போதுமே என் தந்தை
கண்ட துன்பம் இங்கு
போதும்

ஆண் : உயிரே உனையே
உணர்ந்தேன் நானே உயிரே
உனையே உணர்ந்தேன் நானே

திரி படத்தின் மற்ற பாடல்கள்

யாவும் நீதானே தேடல் சொற்கள்:
யாவும் நீதானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாவும் நீதானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாவும் நீதானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாவும் நீதானே பாட்டு
யாவும் நீதானே ஐடியூன்ஸ், யாவும் நீதானே tamil2lyrics
திரி யாவும் நீதானே
யாவும் நீதானே பாட்டு வரிகள்
யாவும் நீதானே படத்தின் பேர்
யாவும் நீதானே ரிங்டோன்
யாவும் நீதானே வரிகள்
பாடல் யாவும் நீதானே
அஜீஸ் அசோக் யாவும் நீதானே