என்னம்மா கண்ணு

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்,ரஞ்சித்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: திருவிளையாடல் ஆரம்பம்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் ஆரம்பம் படத்திலிருந்து என்னம்மா கண்ணு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக்,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.என்னம்மா கண்ணு பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் என்னம்மா கண்ணு பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக், ரஞ்சித்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் 1 : என்னம்மா
கண்ணு சௌக்கியமா

ஆண் 2 : ஆமாமா
கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : என்னம்மா
கண்ணு சௌக்கியமா

ஆண் 2 : ஆமாமா
கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : பாக்கத்தான் சின்ன
பையன் நானுங்க உங்க
பூட்டுக்கு சின்னசாவி நானுங்க

ஆண் 2 : நாட்டுக்கு நல்ல
பையன் தானப்பா எனது
பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா

ஆண் 1 : என்னம்மா
கண்ணு சௌக்கியமா

ஆண் 2 : ஆமாமா
கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 2 : கொள்ளைப்பணம்
என்னிடத்தில் கொட்டி
கெடக்கு அட ஒல்லிக்குச்சி
ராஜாவுக்கு என்ன இருக்கு

ஆண் 1 : வாரி தரும்
வள்ளலுக்கு சிஸ்டர்
இருக்கு உங்க சிஸ்டர்க்கு
பிள்ளை தரும் யோகம் எனக்கு

ஆண் 2 : செண்டிமெண்ட
காட்டி ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ போடாதப்பா
போட்டி ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

ஆண் 1 : வெற்றிக்கொடி
நாட்டி ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் நாளை தாரேன்
பேட்டி ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

ஆண் 2 : என்னை வெல்ல
முடியாதே ஹேய் படியாதே

ஆண் 1 : யானை காதில்
உள்ள போயி வெல்லும்
எறும்பு ஹோய் என்னம்மா
கண்ணு சௌக்கியமா

ஆண் 2 : வெள்ளி பணம்
சத்தம் போட்டால் சொர்கம்
திறக்கும் வெட்டி பையன்
உன்ன கண்டா என்ன திறக்கும்

ஆண் 1 : உங்கள் வசம்
உள்ள துட்டில் சொர்கம்
திறக்கும் எங்கள் வசம்
உள்ள புத்தி சொர்கம்
படைக்கும்

ஆண் 2 : கோணல் உள்ள
புத்தி ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ தன்னை
காக்கும் கத்தி ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் 1 : உன்னை வெல்லும்
யுத்தி ஹா ஹா ஹா ஹான்
காணும் எந்தன் சக்தி ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் 2 : கள்ள புத்தி
செல்லாதே ஏ வெல்லாதே

ஆண் 1 : உன்னை வென்று
பெண்ணை வென்று மண்ணை
வெல்லுவேன் ஓய்

ஆண் 2 : என்னம்மா
கண்ணு சௌக்கியமா

ஆண் 1 : { சௌக்கியம்
தான் கண்ணா } (2)
என்னம்மா கண்ணு
சௌக்கியமா

ஆண் 2 : ஆமாமா
கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : பாக்கத்தான் சின்ன
பையன் நானுங்க உங்க
பூட்டுக்கு சின்னசாவி நானுங்க

ஆண் 2 : நாட்டுக்கு நல்ல
பையன் தானப்பா எனது
பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா

ஆண் 1 : என்னம்மா கண்ணு

ஆண் 2 : சொல்லம்மா கண்ணு

ஆண் 1 :  என்னம்மா கண்ணு

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மற்ற பாடல்கள்

என்னம்மா கண்ணு தேடல் சொற்கள்:
என்னம்மா கண்ணு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னம்மா கண்ணு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னம்மா கண்ணு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னம்மா கண்ணு பாட்டு
என்னம்மா கண்ணு ஐடியூன்ஸ், என்னம்மா கண்ணு tamil2lyrics
திருவிளையாடல் ஆரம்பம் என்னம்மா கண்ணு
என்னம்மா கண்ணு பாட்டு வரிகள்
என்னம்மா கண்ணு படத்தின் பேர்
என்னம்மா கண்ணு ரிங்டோன்
என்னம்மா கண்ணு வரிகள்
பாடல் என்னம்மா கண்ணு
டி. இமான் என்னம்மா கண்ணு