தெரியாம பார்த்துப்புட்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா,ரஞ்சித்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: திருவிளையாடல் ஆரம்பம்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் ஆரம்பம் படத்திலிருந்து தெரியாம பார்த்துப்புட்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.தெரியாம பார்த்துப்புட்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் தெரியாம பார்த்துப்புட்டேன் பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ………………….

ஆண் : தெரியாம பாத்து
புட்டேன் உன்ன தெரிஞ்சே
தான் மாட்டிகிட்டேன்

ஆண் : ஓஹோ ஓஓ
தெரியாம பாத்துபுட்டேன்
உன்ன தெரிஞ்சே தான்
மாட்டிகிட்டேன் என்ன
நடக்க போகுதோ
குழு : ஹான் ஹான்
ஆண் : எங்கு முடிய
போகுதோ
குழு : ஹான் ஹான்
ஆண் : தொல்லையா
ஆச்சுடி தூக்கமே போச்சுடி

பெண் : தெரியாம பாத்து
புட்டேன் உன்ன தெரிஞ்சே
தான் மாட்டிகிட்டேன் என்ன
நடக்க போகுதோ
குழு : ஹான் ஹான்
பெண் : எங்கு முடிய
போகுதோ
குழு : ஹான் ஹான்
பெண் : தொல்லையா
ஆச்சுடா தூக்கமே
போச்சுடா

ஆண் : தெரியாம
பெண் : உன்ன
தெரிஞ்சே தான்

குழு : ……………………..

ஆண் : ஹிட்லர் போல
உங்க அண்ணன் இம்சை
பண்ணுறானே என்னை

பெண் : ரொம்ப பாசம்
தான் என் மேல தான்
அவன் உயிரே நான்
தான் தெரியுமா அத
சொன்னா உனக்கு
புரியுமா

ஆண் : சொல்லு சொல்லு
என் செல்லம் செல்லம் நீ
சொல்லாக்காட்டி நான் டூ
கா செல்லம்

பெண் : கண்ணில் சிறு
தூசு பட்டால் காத்த கூட
நிறுத்தி வெப்பான் காலில்
ஒரு முள்ளு தச்சா காட்ட
கொளுத்துவான்
குழு : ஹையோ ஹையோ

ஆண் : தெரியாம
பாத்துபுட்டேன் உன்ன
தெரிஞ்சே தான் மாட்டி
கிட்டேன்

குழு : …………………….

பெண் : காதல் என்பதொரு
கோட்டை அந்த கதவு
திறந்துட்டா வேட்டை

ஆண் : உள்ள போவோமா
வெல்லம் கசக்குமா நான்
இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும்
குறும்புடி

பெண் : வேணாம் வேணாம்
என் செல்லம் செல்லம்
அண்ணன் பாத்தா உன்னை
கொல்லும் கொல்லும்

ஆண் : உன் அண்ணன்
என்ன பிஸ்தா பருப்பா
காதலுன்னா ஏன்டி
வெறுப்பா என் மேல
தான் கைய வெச்சா
சங்க அறுப்பேன்டி
குழு : ஹையோ
ஹையோ

பெண் : தெரியாம
பாத்துபுட்டேன் உன்ன
தெரிஞ்சே தான் மாட்டி
கிட்டேன்

ஆண் : என்ன நடக்க
போகுதோ
குழு : ஹான் ஹான்
ஆண் : எங்கு முடிய
போகுதோ
குழு : ஹான் ஹான்
பெண் : தொல்லையா
ஆச்சுடா தூக்கமே
போச்சுடா

ஆண் : தெரியாம
பெண் : உன்ன
தெரிஞ்சே தான்

குழு : ……………………..

குழு : ஹையோ
ஹையோ

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மற்ற பாடல்கள்

தெரியாம பார்த்துப்புட்டேன் தேடல் சொற்கள்:
தெரியாம பார்த்துப்புட்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தெரியாம பார்த்துப்புட்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தெரியாம பார்த்துப்புட்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தெரியாம பார்த்துப்புட்டேன் பாட்டு
தெரியாம பார்த்துப்புட்டேன் ஐடியூன்ஸ், தெரியாம பார்த்துப்புட்டேன் tamil2lyrics
திருவிளையாடல் ஆரம்பம் தெரியாம பார்த்துப்புட்டேன்
தெரியாம பார்த்துப்புட்டேன் பாட்டு வரிகள்
தெரியாம பார்த்துப்புட்டேன் படத்தின் பேர்
தெரியாம பார்த்துப்புட்டேன் ரிங்டோன்
தெரியாம பார்த்துப்புட்டேன் வரிகள்
பாடல் தெரியாம பார்த்துப்புட்டேன்
டி. இமான் தெரியாம பார்த்துப்புட்டேன்