கண்ணுக்குள் யேதோ

This content is also available in: English

பாடகர்கள்: ரிடா,விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: திருவிளையாடல் ஆரம்பம்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் ஆரம்பம் படத்திலிருந்து கண்ணுக்குள் யேதோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரிடா,விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.கண்ணுக்குள் யேதோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் கண்ணுக்குள் யேதோ பாடலின் வரிகள்

பாடகி : ரிடா

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ
நெஞ்சுக்குள் ஏதோ
காலடி சத்தம் ஒன்று
கேட்கிறதே

ஆண் : உன் உயிர் வந்து
எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால்
மாறி விட்டது
பெண் : கண்ணே சொல்
இது தான் காதல் என்பதா

பெண் : கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : காதல் வந்து
கெடுத்த பின்
கவிதைகள்
படிக்கிறேன்
பெண் : தோழிகளை
தவிர்கிறேன் உன்னை
தேடி வருகிறேன்

ஆண் : தாய் தந்தை
இருந்தும் ஏன்
தனிமையில்
தவிக்கிறேன்
சொந்தமாய் நீ
வா பிழைக்கிறேன்

பெண் : எந்தன் வீட்டு
சொந்தம் என்று நேற்று
வரை நினைத்தவள்
உன் வீட்டில் குடி வர
நினைக்கிறேன்

ஆண் : உன்னை
காதலித்த கணமே
உனக்குள் வந்தேன்

பெண் : கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : கனவிலே நீயும்
வந்தால் புகைப்படம்
எடுக்கிறேன்
பெண் : கனவுகள் இங்கு
இல்லை கண் விழித்து
நினைக்கிறேன்

ஆண் : பெண்ணே நானோ
உன்னை என்றும்
மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
பெண் : அன்பே நானோ
இருக்கையில் உந்தன்
சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட

ஆண் : உண்மை
காதலில் சாதல்
இல்லையடி

ஆண் : கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே
பெண் : நெஞ்சுக்குள்
ஏதோ நெஞ்சுக்குள்
ஏதோ காலடி சத்தம்
ஒன்று கேட்கிறதே

ஆண் : உன் உயிர் வந்து
எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால்
மாறி விட்டது
பெண் : கண்ணே சொல்
இது தான் காதல் என்பதா

ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணுக்குள் யேதோ தேடல் சொற்கள்:
கண்ணுக்குள் யேதோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணுக்குள் யேதோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணுக்குள் யேதோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணுக்குள் யேதோ பாட்டு
கண்ணுக்குள் யேதோ ஐடியூன்ஸ், கண்ணுக்குள் யேதோ tamil2lyrics
திருவிளையாடல் ஆரம்பம் கண்ணுக்குள் யேதோ
கண்ணுக்குள் யேதோ பாட்டு வரிகள்
கண்ணுக்குள் யேதோ படத்தின் பேர்
கண்ணுக்குள் யேதோ ரிங்டோன்
கண்ணுக்குள் யேதோ வரிகள்
பாடல் கண்ணுக்குள் யேதோ
டி. இமான் கண்ணுக்குள் யேதோ