மதுரை ஜில்லா

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா,கார்த்திக்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: திருவிளையாடல் ஆரம்பம்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் ஆரம்பம் படத்திலிருந்து மதுரை ஜில்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.மதுரை ஜில்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மதுரை ஜில்லா பாடலின் வரிகள்

பாடகி : கல்பனா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ……………………..

ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி

பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா

ஆண் : தொப்புள் என்ன
கட்டி வெச்ச தெப்ப குளமா
நான் தொத்தி கொள்ள
இங்கிருந்து கப்பல் வருமா

பெண் : உளராத உளராத
உத வாங்கி அழபோற

ஆண் : பூம் பூம் பூம்
மாட்டுக்காரன் நீ உம்
சொன்னா வூட்டுகாரன்

பெண் : பூச்சாண்டி
காட்டாதடா உன்
பொண்டாட்டி நான்
இல்லடா ஆ ஹோ
ஹோ ஓஓ

ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி

பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா

ஆண் : பாராசூட்டில் ஏறி
வந்து பாபேண்டி நீ
வீட்டில் குளிச்சா

பெண் : பாக்கும் ரெண்டு
கண்ணும் காலி நீ சொன்ன
வார்த்தை தான் பழிச்சா

ஆண் : கூரைய பிரிச்சு
குதிப்பேண்டி உன்ன
எலுமிச்சம் போல
உரிபேண்டி

பெண் : கை கால சேர்த்து
முறிப்பேண்டா சங்கு கடன்
வாங்கியாச்சும் அடிப்பேன்டா

ஆண் : மூடி தான் வைக்காதடி
என் மூட தான் கொல்லாதடி

பெண் : கோவத்த
கிளறாதடா என்ன
கொலைகாரி ஆக்காதடா

ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி

பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா

பெண் : ………………………

ஆண் : காலியான
கழுத்தோட வா
தாலியோட நானும்
வருவேன்

பெண் : தாலி வந்தா
வேலி இல்ல தாராளமா
என்னை தருவேன்

ஆண் : கையால செஞ்ச
உடம்பாடி இரு கையால
புடிப்பேன் உடும்பாடி

பெண் : வாயால சும்மா
பசப்பாத என் வயச தான்
வெடியாக்கி கொளுத்தாத

ஆண் : நான் தான்டி
வேலைக்காரன் உன்ன
அலுங்காம ஆள போறேன்

பெண் : இப்போது முத்தம்
தாரேன் இருறா பின்னாடி
மொத்தம் தாரேன்

ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி

பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா

ஆண் : தொப்புள் என்ன
கட்டி வெச்ச தெப்ப குளமா
நான் தொத்தி கொள்ள
இங்கிருந்து கப்பல் வருமா

பெண் : உளராத உளராத
உத வாங்கி அழபோற

ஆண் : பூம் பூம் பூம்
மாட்டுக்காரன் நீ உம்
சொன்னா வூட்டுகாரன்

பெண் : பூச்சாண்டி
காட்டாதடா உன்
பொண்டாட்டி நான்
இல்லடா ஆ ஹோ
ஹோ ஓஓ

ஆண் : …………………………..

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மற்ற பாடல்கள்

மதுரை ஜில்லா தேடல் சொற்கள்:
மதுரை ஜில்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மதுரை ஜில்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மதுரை ஜில்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மதுரை ஜில்லா பாட்டு
மதுரை ஜில்லா ஐடியூன்ஸ், மதுரை ஜில்லா tamil2lyrics
திருவிளையாடல் ஆரம்பம் மதுரை ஜில்லா
மதுரை ஜில்லா பாட்டு வரிகள்
மதுரை ஜில்லா படத்தின் பேர்
மதுரை ஜில்லா ரிங்டோன்
மதுரை ஜில்லா வரிகள்
பாடல் மதுரை ஜில்லா
டி. இமான் மதுரை ஜில்லா