விழிகளில் விழிகளில்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: திருவிளையாடல் ஆரம்பம்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் ஆரம்பம் படத்திலிருந்து விழிகளில் விழிகளில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.விழிகளில் விழிகளில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் விழிகளில் விழிகளில் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ……………………………..

விஷ்லிங் : ……………………….

ஆண் : விழிகளில் விழிகளில்
விழுந்து விட்டாய் எனக்குள்
என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில்
சிதறடித்தாய் சிதறிய இதயத்தை
திருடி கொண்டாய்

ஆண் : யார் என்று நான்
யார் என்று அடி மறந்தே
போனதே உன்பேரை கூட
தெரியாமல் மனம் உன்னை
சுற்றுதே ஒரு நாள் வரைதான்
என நினைத்தேன் பல நாள்
தொடரும் வலி கொடுத்தாய்

ஆண் : காதல் என்
காதில் சொல்வாய்
ஆண் : ………………………..

ஆண் : காதல் என்
காதில் சொல்வாய்
ஆண் : ………………………..

ஆண் : விழிகளில் விழிகளில்
விழுந்து விட்டாய் எனக்குள்
என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில்
சிதறடித்தாய் சிதறிய
இதயத்தை திருடி கொண்டாய்

ஆண் : ……………………………..

பெண் : ……………………………….

ஆண் : சாலையில் நீ
போகையில மரமெல்லாம்
கூடி முணுமுணுக்கும்
காலையில் உன்னை
பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில்
தவமிருக்கும் யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி

ஆண் : ஒரு கார்பன் கார்டு
என கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்

பெண் : ………………………………..

ஆண் : அந்த காதலை
நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்

பெண் : ………………………….

ஆண் : போகாதே அடி
போகாதே என் சுடிதார்
சொர்கமே நீ போனாலே
நீ போனாலே என் வாழ்நாள்
சொற்பமே

ஆண் : விழிகளில் விழிகளில்
விழுந்து விட்டாய் எனக்குள்
என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில்
சிதறடித்தாய் சிதறிய
இதயத்தை திருடி கொண்டாய்

பெண் : ……………………………..

பெண் குழு : ……………………………….

ஆண் : பூவிலே செய்த
சிலை அல்லவா பூமியே
உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா

ஆண் : மேகமாய் அங்கு
நீயடி தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூறலில்
விழுந்தேன் அதனால்
காதலும் துளிர்த்ததடி

பெண் : ……………………….

ஆண் : அந்த காதலை
நானும் மறுநொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி

பெண் : ……………………………..

ஆண் : இன்றோடு அடி
இன்றோடு என் கவலை
முடிந்ததே ஒரு பெண்
கோழி நீ கூவித்தான்
என் பொழுதும் விடிந்ததே

விஷ்லிங் : ……………………….

ஆண் : எனக்குள் என்னையே
ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு
சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய
இதயத்தை திருடி கொண்டாய்

ஆண் : காதல் என்
காதில் சொல்வாய்
பெண் : ………………………..

ஆண் : காதல் என்
காதில் சொல்வாய்
பெண் : ………………………..

விஷ்லிங் : ………………………..

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மற்ற பாடல்கள்

விழிகளில் விழிகளில் தேடல் சொற்கள்:
விழிகளில் விழிகளில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழிகளில் விழிகளில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழிகளில் விழிகளில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழிகளில் விழிகளில் பாட்டு
விழிகளில் விழிகளில் ஐடியூன்ஸ், விழிகளில் விழிகளில் tamil2lyrics
திருவிளையாடல் ஆரம்பம் விழிகளில் விழிகளில்
விழிகளில் விழிகளில் பாட்டு வரிகள்
விழிகளில் விழிகளில் படத்தின் பேர்
விழிகளில் விழிகளில் ரிங்டோன்
விழிகளில் விழிகளில் வரிகள்
பாடல் விழிகளில் விழிகளில்
டி. இமான் விழிகளில் விழிகளில்