செல்லக்குட்டி ஜோரா

This content is also available in: English

பாடகர்கள்: பிரசாந்தினி,ஜஸ்டின் பிரபாகரன்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: தொண்டன்

இந்த பாடலை பற்றி :
தொண்டன் படத்திலிருந்து செல்லக்குட்டி ஜோரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரசாந்தினி,ஜஸ்டின் பிரபாகரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.செல்லக்குட்டி ஜோரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தொண்டன் படத்தின் செல்லக்குட்டி ஜோரா பாடலின் வரிகள்

பாடகி : பிரசாந்தினி

பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : செல்ல குட்டி
ஜோரா மின்னி கிட்டு
போறா அங்க இங்க
காட்டி மின்னல் விட்டு
போறா

ஆண் : நெத்தி பொட்ட
பாத்து அம்பு விட்டு
போறா நிம்மதியா
வாழ்ந்தேன் வம்பு
விட்டு போறா

ஆண் : சட்டுன்னு ஜடைய
திருப்பி போட்டா அது
பட்டதும் உயிர
ஒடைக்கும் தோட்டா

ஆண் : சக்கரையா
சக்கரையா நிக்கிறா
என்ன புத்தி கெட்டு
சுத்தி வர வைக்கிறா

குழு : …………………….

குழு : …………………….
விஷ்லிங் : ……………
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
விஷ்லிங் : …………….
குழு : …………………….

ஆண் : அடியே பூங்குயிலே
தினமும் காத்திருந்தேன்
இதுவும் காதலுன்னு நான்
விரும்பி தோத்திருந்தேன்

பெண் : தோத்தாலும்
தோக்காம போனா நீ
பழி நானானேன் இந்த
கொக்கு கிட்ட சிக்கி
கிட்ட மீன் ஆனேன்

ஆண் : சக்கரையா
சக்கரையா நிக்கிறா
என்ன புத்தி கெட்டு
சுத்தி வர வைக்கிறா

குழு : …………………….

ஆண் : செல்ல குட்டி
ஜோரா மின்னி கிட்டு
போறா அங்க இங்க
காட்டி மின்னல்
விட்டு போறா

ஆண் : நெத்தி பொட்ட
பாத்து அம்பு விட்டு
போறா நிம்மதியா
வாழ்ந்தேன் வம்பு
விட்டு போறா

ஆண் : சட்டுன்னு ஜடைய
திருப்பி போட்டா அது
பட்டதும் உயிர
ஒடைக்கும் தோட்டா

ஆண் : சக்கரையா
சக்கரையா நிக்கிறா
என்ன புத்தி கெட்டு
சுத்தி வர வைக்கிறா

குழு : …………………………..

தொண்டன் படத்தின் மற்ற பாடல்கள்

செல்லக்குட்டி ஜோரா தேடல் சொற்கள்:
செல்லக்குட்டி ஜோரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செல்லக்குட்டி ஜோரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செல்லக்குட்டி ஜோரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செல்லக்குட்டி ஜோரா பாட்டு
செல்லக்குட்டி ஜோரா ஐடியூன்ஸ், செல்லக்குட்டி ஜோரா tamil2lyrics
தொண்டன் செல்லக்குட்டி ஜோரா
செல்லக்குட்டி ஜோரா பாட்டு வரிகள்
செல்லக்குட்டி ஜோரா படத்தின் பேர்
செல்லக்குட்டி ஜோரா ரிங்டோன்
செல்லக்குட்டி ஜோரா வரிகள்
பாடல் செல்லக்குட்டி ஜோரா
ஜஸ்டின் பிரபாகரன் செல்லக்குட்டி ஜோரா