தொண்டன் தொண்டன்

This content is also available in: English

பாடகர்கள்: திவாகர்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: தொண்டன்

இந்த பாடலை பற்றி :
தொண்டன் படத்திலிருந்து தொண்டன் தொண்டன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் திவாகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.தொண்டன் தொண்டன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தொண்டன் படத்தின் தொண்டன் தொண்டன் பாடலின் வரிகள்

பாடகா் : திவாகர்

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

குழு : தகிட தக தக
தகிட தக தக தகிட
தக தக தகிட தக தக
தகிட தக தக தகிட தக
தக தக

ஆண் : { தொண்டன்
தொண்டன் தொண்டன்
தொண்டன் தொண்டன்
தொண்டன் } (2)

ஆண் : ஏழை வாழவே
எழுவோம் நொடியிலே
யாரும் ஒன்றுதான்
உணர்வோம் முடிவிலே

ஆண் : உதிராத அன்பில்
ஒரு நூறு கோடி சுகமே
பிறர் சோகம் தீர்க்க
அழகாக மாறும் ஜகமே

குழு : மாறாமல் ஏதும்
இல்லையே மண் மேலே
மேலே தோழா நீ போரை
வெல்லவா முன்னாலே

குழு : போராட வீரம்
கொண்டு வா நாம் மாலை
தானே சேதாரம் நீங்கி
செல்லுமே தன்னாலே
வா முன்னே வா

ஆண் : ஊமை பேசினால்
உருளும் தலைகளே
கேள்வி கேட்கையில்
விலகும் பிழைகளே

ஆண் : களமாடும்
போது கடல் கூட
ஆகும் திடலே
எதிராளி யாரும்
பலியாகக் கூடும் அதிலே

குழு : { தொண்டன்
தொண்டன் தொண்டன்
தகிட தகிட தக தொண்டன்
தொண்டன் தொண்டன்
தகிட தகிட தக } (2)

ஆண் : காற்று போலவே
சுழல்வோம் உலகிலே
கைகள் சேர்ந்து நாம்
கலப்போம் உறவிலே

ஆண் : தனதாசைக்காக
தடுமாறிடாத ஒருவன்
நிலை தாழ்ந்திடாமல்
அவன் ஆகுவானே தலைவன்

தொண்டன் படத்தின் மற்ற பாடல்கள்

தொண்டன் தொண்டன் தேடல் சொற்கள்:
தொண்டன் தொண்டன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொண்டன் தொண்டன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொண்டன் தொண்டன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொண்டன் தொண்டன் பாட்டு
தொண்டன் தொண்டன் ஐடியூன்ஸ், தொண்டன் தொண்டன் tamil2lyrics
தொண்டன் தொண்டன் தொண்டன்
தொண்டன் தொண்டன் பாட்டு வரிகள்
தொண்டன் தொண்டன் படத்தின் பேர்
தொண்டன் தொண்டன் ரிங்டோன்
தொண்டன் தொண்டன் வரிகள்
பாடல் தொண்டன் தொண்டன்
ஜஸ்டின் பிரபாகரன் தொண்டன் தொண்டன்