எட்டூரும் கேக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் குமார்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: தொண்டன்

இந்த பாடலை பற்றி :
தொண்டன் படத்திலிருந்து எட்டூரும் கேக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.எட்டூரும் கேக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தொண்டன் படத்தின் எட்டூரும் கேக்கும் பாடலின் வரிகள்

பாடகா் : பிரதீப் குமார்

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : தந்தானே நானே
நானே நாநா நாநா தந்தானே
நானே நானே நாநா

ஆண் : எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்

ஆண் : பட்டாச போடும்
நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து
வாழும்

ஆண் : கண்ணால
வச்சாளே கச்சேரிதான்

குழு : வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி

ஆண் : எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்

பெண் : கல்யாணமே
வைபோகமே கை
சேருமே எல்லாமுமே
மாங்கல்யம் காலம் வரம்
பூ மஞ்சள் யாவும் தரும்

ஆண் : தல காலு புரியல
புரியல தலும்புற நீயும்
அவளால இருந்தாலும்
வெளியில வெளியில
நடிக்கிற ஞான பழம்போல

குழு : கண்ணால அவன்
ஜாடக் காட்ட மூனாம் பிறை
ஆனாயே
பெண் : காலால அவ
கோலம் போட தானா
கொட சாஞ்சாயே

ஆண் : எப்போவும் நீ தான்
எப்போவும் நீ தான் அஞ்சாத
மச்சக்காள பெண் அவ வாசம்
தள்ளாடுதோ உன்னைக் கீழ

ஆண் : அவ காதோரம்
ஓயாத லோலாக்குப்
போல உன் சந்தோஷம்
அவ கையில

குழு : வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி

ஆண் : நிழலா உன் வழியில
வழியில வரத்துணிஞ்சாளே
மகராசி முழுசா உன் மனசுல
மனசுல இடம் புடிச்சாளே
வலை வீசி

குழு : அம்மாடி அவ
ஆளப் போறா
என்னாகுமோ உன் வீடு
பெண் : கண்ணாடி என
காலம் பூரா காப்பாத்து
நீ அன்போடு

ஆண் : நெஞ்சில நேசம்
ஓ நெஞ்சில நேசம்
கொண்டாலே இல்ல
மோசம் தொட்டில
ஆட்டி தாலாட்ட
பத்து மாசம்

ஆண் : இந்த ஊராரும்
பாராட்ட வாழ்வாங்கு
வாழ அவ வாராளே
உன் தேவத

ஆண் : எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்

ஆண் : பட்டாச போடும்
நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து
வாழும்

ஆண் : கண்ணால
வச்சாளே கச்சேரிதான்

குழு : { வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி } (2)

ஆண் : ஏஏஏ ……………………..

தொண்டன் படத்தின் மற்ற பாடல்கள்

எட்டூரும் கேக்கும் தேடல் சொற்கள்:
எட்டூரும் கேக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எட்டூரும் கேக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எட்டூரும் கேக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எட்டூரும் கேக்கும் பாட்டு
எட்டூரும் கேக்கும் ஐடியூன்ஸ், எட்டூரும் கேக்கும் tamil2lyrics
தொண்டன் எட்டூரும் கேக்கும்
எட்டூரும் கேக்கும் பாட்டு வரிகள்
எட்டூரும் கேக்கும் படத்தின் பேர்
எட்டூரும் கேக்கும் ரிங்டோன்
எட்டூரும் கேக்கும் வரிகள்
பாடல் எட்டூரும் கேக்கும்
ஜஸ்டின் பிரபாகரன் எட்டூரும் கேக்கும்