பொய் வரவா

This content is also available in: English

பாடகர்கள்: சீன் ரோல்டன்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: தொண்டன்

இந்த பாடலை பற்றி :
தொண்டன் படத்திலிருந்து பொய் வரவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீன் ரோல்டன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.பொய் வரவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தொண்டன் படத்தின் பொய் வரவா பாடலின் வரிகள்

பாடகா் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு

ஆண் : பறவை ரெண்டும்
வேறுதான் சிறகின் இறகும்
வேறுதான் என்றாலும் பாதை
ஒன்று அறிவேன் எந்நாளும்
உந்தன் அன்பை மறவேன்

ஆண் : போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு

ஆண் : அலங்கோலமாக
இருந்தேனே நேற்று
அழகான மாற்றம் நீயும்
வந்தாய் தகராறு நானும்
வரலாறு போல உருமாற
நீயே வேகம் தந்தாய்

ஆண் : தவறு புரிந்த
எனையுமே தழுவ
துணிந்த இதயமே
கண்ணீரில் உந்தன்
காலும் கழுவனும்
என்னாதோ நெஞ்சம்
நீயும் உதவனும்

ஆண் : போய் வரவா
போய் வரவாம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : விழுந்தாலும்
நானே விதையாக
வேண்டும் வருங்காலன்
பேச வாழ்வை வெல்வோம்
அவமானம் தோல்வி உரமாக
மாற அடையாளம் மீட்க
கோபம் கொள்வோம்

ஆண் : ஏது உன் வாழ்வில்
பாடலே எதற்கு இன்னும்
சோகமே எழுந்தால் எட்டு
திசையும் உறுதி மனம்
முயன்றால் விட்டு விலகும்
அவதி

ஆண் : போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு

ஆண் : பறவை ரெண்டும்
வேறுதான் சிறகின் இறகும்
வேறுதான் என்றாலும் பாதை
ஒன்று அறிவேன் எந்நாளும்
உந்தன் அன்பை மறவேன்

தொண்டன் படத்தின் மற்ற பாடல்கள்

பொய் வரவா தேடல் சொற்கள்:
பொய் வரவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொய் வரவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொய் வரவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொய் வரவா பாட்டு
பொய் வரவா ஐடியூன்ஸ், பொய் வரவா tamil2lyrics
தொண்டன் பொய் வரவா
பொய் வரவா பாட்டு வரிகள்
பொய் வரவா படத்தின் பேர்
பொய் வரவா ரிங்டோன்
பொய் வரவா வரிகள்
பாடல் பொய் வரவா
ஜஸ்டின் பிரபாகரன் பொய் வரவா