வாசமுள்ள பூவானோம்

This content is also available in: English

பாடகர்கள்:  வைக்கோம் விஜயலக்ஷ்மி,தயா பீஜீபல்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: தொண்டன்

இந்த பாடலை பற்றி :
தொண்டன் படத்திலிருந்து வாசமுள்ள பூவானோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள்  வைக்கோம் விஜயலக்ஷ்மி,தயா பீஜீபல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.வாசமுள்ள பூவானோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தொண்டன் படத்தின் வாசமுள்ள பூவானோம் பாடலின் வரிகள்

பாடகிகள் : வைக்கோம் விஜயலக்ஷ்மி , தயா பீஜீபல்

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : வாசம் உள்ள
பூவானோம் வடிவெடுக்க
என்னயில மோசமா என்
கதையோ முடிஞ்சது ஏன்
சொல்லம்மா

பெண் : பாசத்துல உன்
வயித்தில் பத்திரமா
வச்சிருக்கேன் மாசம்
பத்து ஆகும்முன்ன
மடிஞ்சது யார் குத்தம் அம்மா

பெண் : உன் முகத்த
நான் அறிய என் முகத்த
நீ அறிய காலம் ஒன்னு
சேரும்முன்னே காத்திருந்தேன்
உள்ளுக்குள்ள

பெண் : தாயே நீ
முத்தமிட தாங்கி
என்னத் தொட்டிலிட
ஆசப்பட்ட என் பொறப்பு
அழிஞ்சதையும் என்ன சொல்ல

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : துள்ளி விளையாடலையே
தோள் சாஞ்சு தூங்கலையே
பள்ளிக்கூடம் போகலையே
பால் நிலவ தாங்கலையே

பெண் : என்னத்தந்த
அப்பன நான் ஏரெடுத்தும்
பார்க்கலையே மண்ண
அள்ளத்திங்கும் முன்ன
மண்ணுக்குள்ளப் போனதென்ன

பெண் : தப்பு ஒன்னு
செய்யலையே தொல்ல
தர என்னலையே
கூடியிழந்த கொஞ்சும் கிளி
குப்பக்கூலம் ஆனதென்ன

பெண் : வாசம் உள்ள
பூவானோம் வாசம் உள்ள
பூவானோம் வடிவெடுக்க
என்னயில

பெண் : மின்னும் ஒரு
சூரியனாம் மீண்டுமே
நான் வருவேன் ஜென்மம்
பல தாண்டியுந்தான்
சேவை செய்ய சேர்ந்திடுவேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
சித்திரமா உங்கள நான்
தீட்டி வைப்பேன் செல்லம்
கொஞ்சும் வீட்டுக்குள்ள
சீக்கிரமா நான் பொறப்பேன்

பெண் : உள்ள அன்பு
மொத்தத்தையும் அள்ளி
அள்ளி சேகரிப்பேன்
நல்லப்புள்ளையாய்
இருந்து பேரு புகழ்
நான் எடுப்பேன்

பெண் : ஆரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ

தொண்டன் படத்தின் மற்ற பாடல்கள்

வாசமுள்ள பூவானோம் தேடல் சொற்கள்:
வாசமுள்ள பூவானோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாசமுள்ள பூவானோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாசமுள்ள பூவானோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாசமுள்ள பூவானோம் பாட்டு
வாசமுள்ள பூவானோம் ஐடியூன்ஸ், வாசமுள்ள பூவானோம் tamil2lyrics
தொண்டன் வாசமுள்ள பூவானோம்
வாசமுள்ள பூவானோம் பாட்டு வரிகள்
வாசமுள்ள பூவானோம் படத்தின் பேர்
வாசமுள்ள பூவானோம் ரிங்டோன்
வாசமுள்ள பூவானோம் வரிகள்
பாடல் வாசமுள்ள பூவானோம்
ஜஸ்டின் பிரபாகரன் வாசமுள்ள பூவானோம்