This content is also available in: English
பாடகர்கள்: | என்.எஸ். கே. ரம்யா,மற்றும் ஸ்ரீநிவாஸ் |
இசையமைப்பாளர்: | ஜி. வி. பிரகாஷ் குமார் |
படம்: | உதயம் NH4 |
இந்த பாடலை பற்றி :
உதயம் NH4 படத்திலிருந்து இன்றோடு தடைகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் என்.எஸ். கே. ரம்யா,மற்றும் ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.இன்றோடு தடைகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.
உதயம் NH4 படத்தின் இன்றோடு தடைகள் பாடலின் வரிகள்
மற்றும் ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே
தகர்ந்தது
என் உயிர் காதலி போல் அது
நகர்ந்தது
எத்தனை கனவு எல்லாமே பலித்தது
எத்தனை இரவு எல்லாமே விடிந்தது
ஆண் : இலையுதிர் காலம்…
இனி இல்லை நாளும்… ஓ…
சிற்றன வாசல் விட்டு
சிற்பாங்கள் வந்து நின்று
வட்டங்கள் இட்டதென்று
வாழ்த்தட்டும் இலக்கியம்
ஆண் : இன்றோடு அச்சம் விடும்
மின்னல்கள் மிச்சம் விடும்
இன்பங்கள் உச்சம் தொடும்
இவள் எந்தன் இளங்கெடியே…
பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்
ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை
யே யே கம் டேக் மீ நவ்
தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)
பெண் : என்னை நீ எடுத்தே
இசைப்பாய் ஒரு டொல்பின் போல
ஆண் : இடைதான் குதித்தால்
கடிப்பேன் ஒரு மான்சூன் போல
பெண் : வான்மழையாய்
நீ வந்து விழுந்தால்
நான் புத்தம் புதிதாய்
நித்தம் பூ பூப்பேன்
ஆண் : மனம் மயக்கும் என்
மலர் வனமே
மழை சாரல் என
என் உயிரை நனைத்தாயே…
பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்
ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை
யே யே கம் டேக் மீ நவ்
தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)
பெண் : புதையல் என நான் இருந்தேன்
நீ கொல்லை இட்டாய்
ஆண் : கதவை திறந்து
எனை ஏன் நீ உள்ளே விட்டாய்
பெண் : ஹேய் திருடா
என்றும் கூட இருடா
உன் உள்ளங்கையில் தான்
எந்தன் உயிர் மூச்சு
ஆண் : கால் தடுக்கி
என் கண்கள் மயங்கி
உன் கண்ணக்குழிக்குள்
என்றோ விழுந்தாச்சே…
பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்
ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை
யே யே கம் டேக் மீ நவ்
தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)
ஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே
தகர்ந்தது
என் உயிர் காதலி போல் அது
நகர்ந்தது
எத்தனை கனவு எல்லாமே பலித்தது
எத்தனை இரவு எல்லாமே விடிந்தது
பெண் : இலையுதிர் காலம்…
இனி இல்லை நாளும்… ஓ…
ஆண் : சிற்றன பெண் : வாசல் விட்டு
ஆண் : சிற்பங்கள் பெண் : வந்து நின்று
ஆண் : வட்டங்கள் பெண் : இட்டதென்று
ஆண் : வாழ்த்தட்டும் இலக்கியம்
ஆண் : இன்றோடு பெண் : அச்சம் விடும்
ஆண் : மின்னல்கள் பெண் : மிச்சம் விடும்
ஆண் : இன்பங்கள் பெண் : உச்சம் தொடும்
ஆண் : இவள் எந்தன் இளங்கெடியே…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…(6)
உதயம் NH4 படத்தின் மற்ற பாடல்கள்
இன்றோடு தடைகள் தேடல் சொற்கள்:
இன்றோடு தடைகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்றோடு தடைகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்றோடு தடைகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்றோடு தடைகள் பாட்டு
இன்றோடு தடைகள் ஐடியூன்ஸ், இன்றோடு தடைகள் tamil2lyrics
உதயம் NH4 இன்றோடு தடைகள்
இன்றோடு தடைகள் பாட்டு வரிகள்
இன்றோடு தடைகள் படத்தின் பேர்
இன்றோடு தடைகள் ரிங்டோன்
இன்றோடு தடைகள் வரிகள்
பாடல் இன்றோடு தடைகள்
ஜி. வி. பிரகாஷ் குமார் இன்றோடு தடைகள்