ஓர கண்ணால

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: உதயம் NH4

இந்த பாடலை பற்றி :
உதயம் NH4 படத்திலிருந்து ஓர கண்ணால என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.ஓர கண்ணால பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயம் NH4 படத்தின் ஓர கண்ணால பாடலின் வரிகள்

பாடகர் : கானா பாலா

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஓரக் கண்ணால
என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குறா
வானவில்லாட்டம் வந்து
எட்டி பாக்குறா
வளச்சு போட்டேன் டா
ஒரு சோக்கு பிகருடா

ஆண் : அரியா வயசுல
அளவா சைசுல
அன்ன நட நடந்து வர்றா
கடலு மண்ணுல

ஆண் : நாலு மொன ரோட்டுல
நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தர்றா
வெள்ளி கொளுசுல

குழு : {லைட் அவுசு வெளிச்சத்த போல
காட்டுறாடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு
போடுறாடா கோலம்} (2)

ஆண் : ஆஅ…ஆஅ…ஆ..(2)

ஆண் : மாடி வீட்டுல
ஒரு புள்ளி மானுடா
கெடச்சு போச்சுடா
நான் கேட்ட பீசு டா
வெள்ளி கொலுசுல
புது சத்தம் போட்டு தான்
சின்ன மனச தான்
அவ வளைச்சு போட்டுட்டா

ஆண் : காதல் பண்ணும் சோக்குல
கட்டு மர கேப்புல
காசி மேடு கடலு மண்ணுல
வீடு கட்டுறா
அலையில்லா கடலுல
துடுப்பில்லா படகுல
ஆடு புலி ஆட்டம் தானே
ஆடி காட்டுறா

குழு : {அடக்கி புடிக்க முடியாத
வங்கக்கடல் குதிர
ஆக்டோபஸ் மீனப் போல
வந்துட்டா டா எதிரே} (2)

ஆண் : ஓரக் கண்ணால
என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குறா
வானவில்லாட்டம் வந்து
எட்டி பாக்குறா
வளச்சு போட்டேன் டா
ஒரு சோக்கு பிகருடா

ஆண் : அடிங்க என் மாமன் இங்க
லவ் பெயிலுல உக்காந்திருகான்
நீ மெட்ராசுல இருந்து வந்து
உன் லவ் ஸ்டோரி சொல்லி இங்க
சீனு போட்டுட்டு இருக்கியா

ஆண் : சாரி பா
தல பேர் என்ன

ஆண் : பிரபு ஏன்

ஆண் : மொத்த டீடைல் குடு

ஆண் : மாயக் கண்ணால
பரபுவ மயக்கி பாத்தவ
மாட்டித் தவிக்குறா
இப்ப வீட்டுச் சிறையில

ஆண் : அந்த பிகரு மொகத்த தான்
இவன் பாக்க முடியல
அவ வெள்ளி கொலுசுல
இப்ப சத்தம் கேட்கல

ஆண் : பாசம் என்னும் வலையில
மாட்டிகினு தவிக்குறா
ஆதரவா அவளுக்கு அங்கே
யாரும் இல்லடா

ஆண் : நாலு பேரு சேந்துட்டா
ரெண்டு பேர பிரிச்சுட்டா
காதல் என்ன காற்றினிலே
கலைந்து போகுமா

குழு : {சோகத்த நீ காத்துல தான்
பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேத்து வைப்பான்
நீ பீர குடி தெம்பா} (2)

உதயம் NH4 படத்தின் மற்ற பாடல்கள்

ஓர கண்ணால தேடல் சொற்கள்:
ஓர கண்ணால எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓர கண்ணால வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓர கண்ணால.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓர கண்ணால பாட்டு
ஓர கண்ணால ஐடியூன்ஸ், ஓர கண்ணால tamil2lyrics
உதயம் NH4 ஓர கண்ணால
ஓர கண்ணால பாட்டு வரிகள்
ஓர கண்ணால படத்தின் பேர்
ஓர கண்ணால ரிங்டோன்
ஓர கண்ணால வரிகள்
பாடல் ஓர கண்ணால
ஜி. வி. பிரகாஷ் குமார் ஓர கண்ணால