மாலை பொன் மாலை

This content is also available in: English

பாடகர்கள்: பேலா ஷெண்டே,மற்றும் எஸ்.பி. சரண்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: உதயம் NH4

இந்த பாடலை பற்றி :
உதயம் NH4 படத்திலிருந்து மாலை பொன் மாலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பேலா ஷெண்டே,மற்றும் எஸ்.பி. சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.மாலை பொன் மாலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயம் NH4 படத்தின் மாலை பொன் மாலை பாடலின் வரிகள்

பாடகர்கள் : பேலா ஷெண்டே

மற்றும் எஸ்.பி. சரண்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

ஆண் : மடிமீது உன்னை வைத்து
மார்போடு அனைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வழி
நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே நீயே

ஆண் : நதி மீதினிலே
பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

பெண் : தோளிலே சாயும் உயரத்தில்
நீயும் இருப்பது பொருத்தமே
உதட்டிலே உதடு உரசிடும் போது
உயிரிலே அழுத்தமே

பெண் : உள் நாக்கிலே தேன் துளி நீ
உன் தோளிலே கொடி மல்லி நான்
சொட்டு சொட்டாய் மழை துளி நீ
வெட்ட வெளி ஒன்றை பூ நான்

பெண் : என் ஜன்னல் வானமே
சட்டென்று திறக்குதே
உன் விழி நனைந்ததே
மொட்டொன்று மலருதே

ஆண் : தானே நானே..(2)

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

ஆண் : ஓ… விரல்களில் தவழும்
கோப்பையில் நிரம்பும்
விலை இல்லா வைன் இவள்
இருளிலே எரியும் மெழுகினை போல
அழகிய ஒளி இவள்

ஆண் : கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து
வட்ட நிலா வானம் பார்த்து
ஒன்றாகுதே கண்கள் நான்கு
ஒற்றை கணா காணும் போது

ஆண் : ஒரு போர்வை கூடத்தில்
நாம் சேர்ந்தே வசிக்கலாம்
சிறு வேர்வை பூக்களில்
மலர் தோட்டம் விதைக்கலாம்

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

ஆண் : மடிமீது உன்னை வைத்து
மார்போடு அனைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வழி
நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே நீயே

ஆண் : நதி மீதினிலே
பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

உதயம் NH4 படத்தின் மற்ற பாடல்கள்

மாலை பொன் மாலை தேடல் சொற்கள்:
மாலை பொன் மாலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை பொன் மாலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை பொன் மாலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை பொன் மாலை பாட்டு
மாலை பொன் மாலை ஐடியூன்ஸ், மாலை பொன் மாலை tamil2lyrics
உதயம் NH4 மாலை பொன் மாலை
மாலை பொன் மாலை பாட்டு வரிகள்
மாலை பொன் மாலை படத்தின் பேர்
மாலை பொன் மாலை ரிங்டோன்
மாலை பொன் மாலை வரிகள்
பாடல் மாலை பொன் மாலை
ஜி. வி. பிரகாஷ் குமார் மாலை பொன் மாலை