யாரோ இவன்

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: உதயம் NH4

இந்த பாடலை பற்றி :
உதயம் NH4 படத்திலிருந்து யாரோ இவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமாா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.யாரோ இவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயம் NH4 படத்தின் யாரோ இவன் பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : { யாரோ இவன்
யாரோ இவன் என்
பூக்களின் வேரோ
இவன் என் பெண்மையை
வென்றான் இவன் அன்பானவன் } (2)

ஆண் : உன் காதலில்
கரைகின்றவன் உன்
பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்

பெண் : என் கோடையில்
மழையானவன் என்
வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என்
தேவையை அறிவான் இவன்

ஆண் : எங்கே உன்னை
கூட்டிச்செல்ல சொல்வாய்
எந்தன் காதில் மெல்ல

பெண் : என் பெண்மையும்
இளைப்பாறவே உன் மாா்பிலே
இடம் போதுமே

ஆண் : ஏன் இன்று
இடைவெளி குறைகிறதே
பெண் : மெதுவாக இதயங்கள்
இணைகிறதே

ஆண் : உன் கைவிரல்
என் கைவிரல் கேட்கின்றதே

பெண் : யாரோ இவன்
யாரோ இவன் என்
பூக்களின் வேரோ
இவன் என் பெண்மையை
வென்றான் இவன் அன்பானவன்

பெண் : உன் சுவாசங்கள்
எனைத் தீண்டினால் என்
நாணங்கள் ஏன் தோற்குதோ

ஆண் : உன் வாசனை
வரும் வேளையில் என்
யோசனை ஏன் மாறுதோ

பெண் : நதியினில் ஒரு
இலை விழுகிறதே
ஆண் : அலைகளில்
மிதந்தது தவழ்கிறதே
பெண் : கரைசேருமா உன்
கைசேருமா எதிா்காலமே

பெண் : எனக்காகவே
பிறந்தான் இவன் எனை
காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான்
இவன் அன்பானவன்

பெண் : என் கோடையில்
மழையானவன் என் வாடையில்
வெயிலானவன் கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்

உதயம் NH4 படத்தின் மற்ற பாடல்கள்

யாரோ இவன் தேடல் சொற்கள்:
யாரோ இவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரோ இவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரோ இவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரோ இவன் பாட்டு
யாரோ இவன் ஐடியூன்ஸ், யாரோ இவன் tamil2lyrics
உதயம் NH4 யாரோ இவன்
யாரோ இவன் பாட்டு வரிகள்
யாரோ இவன் படத்தின் பேர்
யாரோ இவன் ரிங்டோன்
யாரோ இவன் வரிகள்
பாடல் யாரோ இவன்
ஜி.வி. பிரகாஷ் குமாா் யாரோ இவன்