வா இரவுகள்

This content is also available in: English

பாடகர்கள்: அஜ்மல் கான் மற்றும்,அம்ரித் விஸ்வநாத்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: உதயம் NH4

இந்த பாடலை பற்றி :
உதயம் NH4 படத்திலிருந்து வா இரவுகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அஜ்மல் கான் மற்றும்,அம்ரித் விஸ்வநாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.வா இரவுகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயம் NH4 படத்தின் வா இரவுகள் பாடலின் வரிகள்

பாடகர்கள் : அஜ்மல் கான் மற்றும்

அம்ரித் விஸ்வநாத்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வா இரவுகளை கொல்வோம்
வா மதுநதிகள் கொள்வோம்

ஆண் : வா இரவுகள்… வா இரவுகள்…
வா இரவுகள்… வா இரவுகள்…
வா இரவுகள்… வா இரவுகள்…
வா இரவுகள்… வா…
வா இரவுகள்… வா

ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி
டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு
கால் நீட்டி அந்த வானம் உதை
டைப்பூ ஒரு கோப்பை குடி

ஆண் : போகாத புரியாத
பாதை எல்லாம்
பாதங்கள் சொல்லாமல் முன்னேறுதே
தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை
உலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே

ஆண் : ……………………………………..

ஆண் : ஏ ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை..
ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை..
புதிதாய் புதிதாய் திருத்துவோம்
மதுவின் அளவை புகுத்துவோம்
உலகம் தெளிய

ஆண் : சிவப்பு அணுக்கள் சிவப்பு மதுவை
இரக்கி தெளிக்க தினம் கேட்குமே
வெள்ளை அணுக்கள் வெள்ளை மதுவில்
குளித்து முடித்தால் மோட்சம் காண்போமே

ஆண் : ஹே… இரவுகளை வெல்வோம்
வா மதுநதிகள் கொள்வோம்

ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி
டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு
கால் நீட்டி அந்த வானம் உதை
டைப்பூ ஒரு கோப்பை குடி

ஆண் : வயதை வெளுக்கும் நிலவுகள்
கவிதை பழகும் பார்வைகள்
இளமை நுரைக்கும் வானத்தில்
பரவும் நிறையும்

ஆண் : புதிய நகரம் புகுந்த போது
இதய குருங் கூட்டில் நில நடுக்கங்கள்
பழகி பழகி நடுக்கம் விலகி
முரட்டு குரங்காக ஆட்டம் போட்டோமே

ஆண் : ஹே இரவுகளை வெல்வோம்
வா மதுநதிகள் கொள்வோம்

ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி
டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு
கால் நீட்டி அந்த வானம் உதை
டைப்பூ ஒரு கோப்பை குடி

ஆண் : போகாத புரியாத
பாதை எல்லாம்
பாதங்கள் சொல்லாமல் முன்னேறுதே
தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை
உலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே
யெஹ் யெஹ்

ஆண் : ………………………………

ஆண் : லெட்ஸ் டூ திஸ் பெங்களூர் ஸ்டைல்
ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல்………………..

ஆண் : வா….ஆஅ……

உதயம் NH4 படத்தின் மற்ற பாடல்கள்

வா இரவுகள் தேடல் சொற்கள்:
வா இரவுகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா இரவுகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா இரவுகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா இரவுகள் பாட்டு
வா இரவுகள் ஐடியூன்ஸ், வா இரவுகள் tamil2lyrics
உதயம் NH4 வா இரவுகள்
வா இரவுகள் பாட்டு வரிகள்
வா இரவுகள் படத்தின் பேர்
வா இரவுகள் ரிங்டோன்
வா இரவுகள் வரிகள்
பாடல் வா இரவுகள்
ஜி. வி. பிரகாஷ் குமார் வா இரவுகள்