இளஞ்சோலை பூதத்தா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உனக்காகவே வாழ்கிறேன்

இந்த பாடலை பற்றி :
உனக்காகவே வாழ்கிறேன் படத்திலிருந்து இளஞ்சோலை பூதத்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இளஞ்சோலை பூதத்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் இளஞ்சோலை பூதத்தா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : …………………………………………..

ஆண் : இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா….

ஆண் : எந்த சொந்தங்கள் யாரோடு என்று
காலம் தான் சொல்லுமா..ஆ.ஆ
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்
தேதி தான் சொல்லுமா
சோலை எங்கும் சுகந்தம்..
மீண்டும் இங்கே வசந்தம்

ஆண் : நெஞ்சம் ஏன்தான் மயங்கும்
கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மௌனம் தீர்ந்தது
சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயமல்ல மந்திரம் அல்ல

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
இளஞ்சோலை பூத்ததா…

ஆண் : ஊமையாய் போன சங்கீதம் ஒன்று
இன்று தான் பேசுதோ ஓ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள்
இன்று தான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ ஓ
நெஞ்சில் என்ன நினைவோ

ஆண் : நம்மை யார் தான் கேட்ப்பது
விதிதானே சேர்ப்பாது
இந்த பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதுமில்லை

ஆண் : இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் மற்ற பாடல்கள்

இளஞ்சோலை பூதத்தா தேடல் சொற்கள்:
இளஞ்சோலை பூதத்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இளஞ்சோலை பூதத்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இளஞ்சோலை பூதத்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இளஞ்சோலை பூதத்தா பாட்டு
இளஞ்சோலை பூதத்தா ஐடியூன்ஸ், இளஞ்சோலை பூதத்தா tamil2lyrics
உனக்காகவே வாழ்கிறேன் இளஞ்சோலை பூதத்தா
இளஞ்சோலை பூதத்தா பாட்டு வரிகள்
இளஞ்சோலை பூதத்தா படத்தின் பேர்
இளஞ்சோலை பூதத்தா ரிங்டோன்
இளஞ்சோலை பூதத்தா வரிகள்
பாடல் இளஞ்சோலை பூதத்தா
இளையராஜா இளஞ்சோலை பூதத்தா