ஓ எந்தன் வாழ்விலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உனக்காகவே வாழ்கிறேன்

இந்த பாடலை பற்றி :
உனக்காகவே வாழ்கிறேன் படத்திலிருந்து ஓ எந்தன் வாழ்விலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஓ எந்தன் வாழ்விலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் ஓ எந்தன் வாழ்விலே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பெண் : இது இளம் கனவுகள்
மலரும் நேரமே
அதில் மன சிறகுகள்
விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பெண் : பண்ணோடு நாளும்
இணையும் தாளம்
என்னோடு வாழ்வில்
இணைந்தாய் நீயும்

பெண் : கல்யாண ராகம்
விழிகள் பாடும்
கால் போடும் கோலம்
கவிதை ஆகும்

பெண் : சந்தோச தென்றல்
என் வாழ்வில் வீசும்
என்னாசை நெஞ்சம்
ஊர்கோலம் போகும்
அன்பாலே… அன்பாலே பண்பாடி
உன் நினைவில் நகருவேன்

பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பெண் : செந்தாழம் பூவே
கதைகள் பேசு
சிங்கார காற்றே
மெதுவாய் வீசு

பெண் : என் காதல் தேவன்
அருகே வந்தான்
எனக்காக தானே
இதயம் என்றான்

பெண் : நான் அந்த நேரம்
நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேசவில்லை
விழாவே … விழாவே பண்பாடல்…
கொண்டாடுது கிளியே

பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பெண் : இது இளம் கனவுகள்
மலரும் நேரமே
அதில் மன சிறகுகள்
விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ எந்தன் வாழ்விலே தேடல் சொற்கள்:
ஓ எந்தன் வாழ்விலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ எந்தன் வாழ்விலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ எந்தன் வாழ்விலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ எந்தன் வாழ்விலே பாட்டு
ஓ எந்தன் வாழ்விலே ஐடியூன்ஸ், ஓ எந்தன் வாழ்விலே tamil2lyrics
உனக்காகவே வாழ்கிறேன் ஓ எந்தன் வாழ்விலே
ஓ எந்தன் வாழ்விலே பாட்டு வரிகள்
ஓ எந்தன் வாழ்விலே படத்தின் பேர்
ஓ எந்தன் வாழ்விலே ரிங்டோன்
ஓ எந்தன் வாழ்விலே வரிகள்
பாடல் ஓ எந்தன் வாழ்விலே
இளையராஜா ஓ எந்தன் வாழ்விலே