கண்ணா உன்னை தேடுகிறேன் வா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உனக்காகவே வாழ்கிறேன்

இந்த பாடலை பற்றி :
உனக்காகவே வாழ்கிறேன் படத்திலிருந்து கண்ணா உன்னை தேடுகிறேன் வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்ணா உன்னை தேடுகிறேன் வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் கண்ணா உன்னை தேடுகிறேன் வா பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணா
கண்ணா கண்ணா
கண்ணா உனைத்
தேடுகிறேன் வா
கண்ணீர் குயில்
பாடுகிறேன் வா

பெண் : உன்னோடு
தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

பெண் : கண்ணா உனைத்
தேடுகிறேன் வா
கண்ணீர் குயில்
பாடுகிறேன் வா

பெண் : ஏன் இந்த காதல்
என்னும் எண்ணம் தடை
போடுமா என்பாடல் கேட்ட
பின்னும் இன்னும் பிடிவாதமா

பெண் : என்ன நான்
சொல்வது இன்று
வந்த சோதனை
மௌனமே கொல்வதால்
தாங்கவில்லை வேதனை

பெண் : உன்னை தேடி
வந்தேன் உண்மை
சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள
என்ன காரணம்

பெண் : கண்ணா உனைத்
தேடுகிறேன் வா
கண்ணீர் குயில்
பாடுகிறேன் வா

ஆண் : கண்ணே உனை
தேடுகிறேன் வா காதல்
குயில் பாடுகிறேன் வா

ஆண் : உன்னோடு தான்
வாழ்க்கை உள்ளே ஒரு
வேட்கை காதல் என்றும்
தீர்வதில்லை கண்ணே
இனி சோகம் இல்லை

ஆண் : கண்ணே உனை
தேடுகிறேன் வா காதல்
குயில் பாடுகிறேன் வா

ஆண் : சோகத்தின் பாஷை
என்ன சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயகூடும் கண்ணீர்
அது காயுமா

பெண் : சோதனை நேரலாம்
பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும்
வானம் என்ன போகுமா

ஆண் : ஈரமுள்ள கண்ணில்
தூக்கம் இல்லை பெண்ணே
தோகை வந்த பின்னே
சோகமில்லையே

ஆண் : கண்ணே உனை
தேடுகிறேன் வா காதல்
குயில் பாடுகிறேன் வா

பெண் : உன்னோடு
தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை

ஆண் : காதல் என்றும்
தீர்வதில்லை கண்ணே
இனி சோகம் இல்லை

பெண் : கண்ணா உனைத்
தேடுகிறேன் வா
கண்ணீர் குயில்
பாடுகிறேன் வா

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணா உன்னை தேடுகிறேன் வா தேடல் சொற்கள்:
கண்ணா உன்னை தேடுகிறேன் வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணா உன்னை தேடுகிறேன் வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணா உன்னை தேடுகிறேன் வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணா உன்னை தேடுகிறேன் வா பாட்டு
கண்ணா உன்னை தேடுகிறேன் வா ஐடியூன்ஸ், கண்ணா உன்னை தேடுகிறேன் வா tamil2lyrics
உனக்காகவே வாழ்கிறேன் கண்ணா உன்னை தேடுகிறேன் வா
கண்ணா உன்னை தேடுகிறேன் வா பாட்டு வரிகள்
கண்ணா உன்னை தேடுகிறேன் வா படத்தின் பேர்
கண்ணா உன்னை தேடுகிறேன் வா ரிங்டோன்
கண்ணா உன்னை தேடுகிறேன் வா வரிகள்
பாடல் கண்ணா உன்னை தேடுகிறேன் வா
இளையராஜா கண்ணா உன்னை தேடுகிறேன் வா