கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உனக்காகவே வாழ்கிறேன்

இந்த பாடலை பற்றி :
உனக்காகவே வாழ்கிறேன் படத்திலிருந்து கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல பாடலின் வரிகள்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே.. வேளை ஆனதே
மாலை ஆனதே.. வேளை ஆனதே

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே.. வேளை ஆனதே
மாலை ஆனதே.. வேளை ஆனதே

ஆண் : காதல் என்பது.. ஜீவனானது
தேவி கைகளில் தேவனானது

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே

ஆண் : நாளும் எந்தன்
வானம் தன்னில்
காதல் என்னும் ஆனந்தம்
நாளை என்ற காலம் தன்னில்
கூடும் நாள் வரும்

பெண் : தேகம் என்ற
மேடை தன்னில்
நாடகங்கள் ஆரம்பம்
தேவியோடு தேவன் ஆடும்
ஜீவ காவியம்

ஆண் : கூடாமல் இனி நாளென்ன
நீ இன்றி இனி நான் என்ன
தூங்கவில்லையே தாங்கவில்லையே
கூறவில்லையே சேரவில்லையே..

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே

பெண் : காதல் என்பது.. ஜீவனானது
தேவன் கைகளில் தேவியானது

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
பெண் : காதல் என்னும் சொந்தம் கொள்ள
ஆண் : மாலை ஆனதே வேளை ஆனதே..
பெண் : மாலை ஆனதே வேளை ஆனதே..

ஆண் : தேவலோகம் தேவை இல்லை
இங்கு அந்த சொர்க்கங்கள்
தேவ பானம் தேவை இல்லை
போதும் முத்தங்கள்

பெண் : தேகம் என்ற மஞ்சம் தன்னில்
மோகம் என்ற முத்துக்கள்
மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன்
காதல் சொத்துக்கள்

ஆண் : ஏந்துங்கள் அதில் நீந்துங்கள்
மோகங்கள் பரிமாறுங்கள்
காணும் போதெல்லாம்
கூட வேண்டுமே
காதல் ராகமே பாட வேண்டுமே

பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே.. வேளை ஆனதே
மாலை ஆனதே.. வேளை ஆனதே
காதல் என்பது ஜீவனானது
தேவன் கைகளில் தேவியானது

ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல தேடல் சொற்கள்:
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல பாட்டு
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல ஐடியூன்ஸ், கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல tamil2lyrics
உனக்காகவே வாழ்கிறேன் கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல பாட்டு வரிகள்
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல படத்தின் பேர்
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல ரிங்டோன்
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல வரிகள்
பாடல் கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
இளையராஜா கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல