வேர வேல ஓடுமா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உனக்காகவே வாழ்கிறேன்

இந்த பாடலை பற்றி :
உனக்காகவே வாழ்கிறேன் படத்திலிருந்து வேர வேல ஓடுமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வேர வேல ஓடுமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் வேர வேல ஓடுமா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்

ஆண் : ஆளை தூக்கி போடுதே
குண்டு மல்லியே ஹோய்
ஆசை மேலே போகுதே
ஆரவள்ளியே ஆஹ…..

ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்

ஆண் : யாரோ பாட காதல் பாட்டு
போட்டு போட்டு அலுத்து போனது ஹேய்
நீயும் நானும் சேர்ந்து பாட
ஆசை வேற வந்து சேர்ந்தது

ஆண் : கோடி பேர நான்
ஆட்டிவைக்கிறேன்
என்னை மட்டும் நீ வாட்டுற
உனக்கு தானே என் காதல் ராகம்
எனக்கு எப்போதும் நீ தான் வேணும்

ஆண் : விட்டு போகதே மானே மானே
வெட்கம் வீனடி தேனே தேனே
காம தேவன் தான் பொல்லாதவன்
கை ஏந்து இந்த வேளை

ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்

ஆண் : மோகம் வந்து வேகம் வந்து
மூடு இப்போ மாறி போனது தான்
ராகம் மாறி தாளம் மாறி
பாட்டு வேற பாதை போகுது

ஆண் : ஆசை என்பது அள்ள தீருமா
ஆடி வெள்ளம் தான் மாறுமா
நீயே சங்கீத ராகம் தானே
பாட போறேனே நானே நானே

ஆண் : கதையை கேளாயோ
மானே மானே
காதல் தாராளம் தானே தானே
பாடும் பாட்டு தான் தள்ளாடுது
உன் மோகம் வந்த வேளை

ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஆளை தூக்கி போடுதே
குண்டு மல்லியே ஹோய்
ஹஹஹாஹ்
ஆசை மேலே போகுதே
ஆரவள்ளியே ஹேய்….

ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்

உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் மற்ற பாடல்கள்

வேர வேல ஓடுமா தேடல் சொற்கள்:
வேர வேல ஓடுமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வேர வேல ஓடுமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வேர வேல ஓடுமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வேர வேல ஓடுமா பாட்டு
வேர வேல ஓடுமா ஐடியூன்ஸ், வேர வேல ஓடுமா tamil2lyrics
உனக்காகவே வாழ்கிறேன் வேர வேல ஓடுமா
வேர வேல ஓடுமா பாட்டு வரிகள்
வேர வேல ஓடுமா படத்தின் பேர்
வேர வேல ஓடுமா ரிங்டோன்
வேர வேல ஓடுமா வரிகள்
பாடல் வேர வேல ஓடுமா
இளையராஜா வேர வேல ஓடுமா