அந்தநாள் நயபகம்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: உயர்ந்த மனிதன்

இந்த பாடலை பற்றி :
உயர்ந்த மனிதன் படத்திலிருந்து அந்தநாள் நயபகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.அந்தநாள் நயபகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயர்ந்த மனிதன் படத்தின் அந்தநாள் நயபகம் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே } (3)

ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே

ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே

ஆண் : பாடம் படிப்பு ஆட்டம்
பாட்டம் இதை தவிர வேறு
எதை கண்டோம்

ஆண் : { புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே } (2)

ஆண் : பள்ளியை பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே

ஆண் : { நித்தமும்
நாடகம் } (2)
நினைவெல்லாம்
காவியம்

ஆண் : நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்

ஆண் : பள்ளியை விட்டதும்
பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது
கவலையும் வந்தது

ஆண் : { பாசமென்றும்
நேசமென்றும் வீடு என்றும்
மனைவி என்றும் } (2)

ஆண் : { நூறு சொந்தம்
வந்த பின்பும் தேடுகின்ற
அமைதி எங்கே } (2)
அமைதி எங்கே

ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே

ஆண் : அவனவன் நெஞ்சிலே
ஆயிரம் ஆசைகள் அழுவதும்
சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

ஆண் : பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன் உள்ளவன்
போனவன் உலகிலே
பார்க்கிறோம்

ஆண் : { எண்ணமே
சுமைகளாய் இதயமே
பாரமாய் } (2)

ஆண் : தவறுகள் செய்தவன்
எவனுமே தவிக்கிறான்
அழுகிறான்

ஆண் : தவறுகள் செய்தவன்
எவனுமே அழுகிறான்
எவனுமே அழுகிறான்

ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே

உயர்ந்த மனிதன் படத்தின் மற்ற பாடல்கள்

அந்தநாள் நயபகம் தேடல் சொற்கள்:
அந்தநாள் நயபகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அந்தநாள் நயபகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அந்தநாள் நயபகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அந்தநாள் நயபகம் பாட்டு
அந்தநாள் நயபகம் ஐடியூன்ஸ், அந்தநாள் நயபகம் tamil2lyrics
உயர்ந்த மனிதன் அந்தநாள் நயபகம்
அந்தநாள் நயபகம் பாட்டு வரிகள்
அந்தநாள் நயபகம் படத்தின் பேர்
அந்தநாள் நயபகம் ரிங்டோன்
அந்தநாள் நயபகம் வரிகள்
பாடல் அந்தநாள் நயபகம்
எம்.எஸ். விஸ்வநாதன் அந்தநாள் நயபகம்