வெள்ளி கின்னம்தான்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: உயர்ந்த மனிதன்

இந்த பாடலை பற்றி :
உயர்ந்த மனிதன் படத்திலிருந்து வெள்ளி கின்னம்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .வெள்ளி கின்னம்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயர்ந்த மனிதன் படத்தின் வெள்ளி கின்னம்தான் பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான்
தங்க கைகளில்
முத்து புன்னகை அந்த கண்களில்
வைர சிலைதான்
எந்தன் பக்கத்தில்
தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்…

ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான்
பெண் : ஆ…..
ஆண் : தங்க கைகளில்
பெண் : ஆ…..
ஆண் : முத்து புன்னகை
பெண் : ஆ….
ஆண் : அந்த கண்களில்

ஆண் : சித்திர விழிகளென்ன
மீனோ மானோ
பெண் : ஹாஹா ஹா
ஆண் : செவ்விதழ் வடித்ததென்ன
பாலோ தேனோ
பெண் : ஹாஹா ஹா

ஆண் : முத்திரை கன்னங்கள் என்ன
பூவோ பொண்ணோ
பெண் : ஹாஹா ஹா
ஆண் : முத்திரை கன்னங்கள் என்ன
பூவோ பொண்ணோ
மோகத்தில் துடித்ததென்ன
நீயோ நானோ..
மோகத்தில் துடித்ததென்ன
நீயோ நானோ..
இன்னும் சொல்லவோ
இன்பமல்லவோ..
பெண் : ஹாஹா ஹா ஹாஹா

பெண் : ஹா ஹா ஹா ஹா…ஆ…
ஹாஆ….ஆ…ஆ…
ஹா ஹா ஹா ஹா…ஆ…
ஹாஆ….ஆ….ஆ…ஹா
ஹா ஹாஹா ஹா…ஆ…
ஹா….ஆ….ஆ…

ஆண் : கட்டுடல் சுமந்த மகள்
முன்னே செல்ல
பெண் : ஹாஹா ஹா
ஆண் : காய் தொட்டு தலைவன்
அவள் பின்னே செல்ல
பெண் : ஹாஹா ஹா

ஆண் : காலத்தை நில் என்று
சொன்ன மாயம் என்ன
பெண் : ஹாஹா ஹா
ஆண் : காலத்தை நில் என்று
சொன்ன மாயம் என்ன
கண்பட்டு கலந்து கொண்ட
வேகம் என்ன
கண்பட்டு கலந்து கொண்ட
வேகம் என்ன
இன்னும் சொல்லவோ
இன்பமல்லவோ..
பெண் : லல லா ல லா
லல லா ல லா

ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான்
பெண் : ஆ….
ஆண் : தங்க கைகளில்
பெண் : ஆ….
ஆண் : முத்து புன்னகை
பெண் : ஆ….
ஆண் : அந்த கண்களில்

ஆண் : வைர சிலைதான்
பெண் : ஆ…..
ஆண் : எந்தன் பக்கத்தில்
பெண் : ஆ……
ஆண் : தொட்டுக்கலந்தால்
பெண் : ஆ….
ஆண் : அதுதான் சுகம்…

ஆண் மற்றும் பெண் :
லல் லல் லா…
லல லா…
லல் லல் லா…
லல லா…

உயர்ந்த மனிதன் படத்தின் மற்ற பாடல்கள்

வெள்ளி கின்னம்தான் தேடல் சொற்கள்:
வெள்ளி கின்னம்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெள்ளி கின்னம்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெள்ளி கின்னம்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெள்ளி கின்னம்தான் பாட்டு
வெள்ளி கின்னம்தான் ஐடியூன்ஸ், வெள்ளி கின்னம்தான் tamil2lyrics
உயர்ந்த மனிதன் வெள்ளி கின்னம்தான்
வெள்ளி கின்னம்தான் பாட்டு வரிகள்
வெள்ளி கின்னம்தான் படத்தின் பேர்
வெள்ளி கின்னம்தான் ரிங்டோன்
வெள்ளி கின்னம்தான் வரிகள்
பாடல் வெள்ளி கின்னம்தான்
வெள்ளி கின்னம்தான்