அத்தை மகள் ரத்தினத்தை

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்:
படம்: உயர்ந்த மனிதன்

இந்த பாடலை பற்றி :
உயர்ந்த மனிதன் படத்திலிருந்து அத்தை மகள் ரத்தினத்தை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .அத்தை மகள் ரத்தினத்தை பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயர்ந்த மனிதன் படத்தின் அத்தை மகள் ரத்தினத்தை பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா

பெண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஹோ..ஹோ ஹோ….ஓ….
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஹா…ஆ….ஹா…ஆ….

பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா

பெண் : {முத்து முத்து பேச்சு
கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா} (2)

பெண் : முன்னழகு தூங்க
பின்னழகு எங்க
பெண் அழகை விடுவாரா
பெண் அழகை விடுவாரா….

பெண் : {முத்திரையை போட்டு
சித்திரத்தை வாட்டி
நித்திரையை கெடுப்பாரா} (2)

பெண் : மூவாசை வெறுத்து
ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா

பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா

பெண் : {கொட்டு முழக்கோடு
கட்டழகு மேனி
தொட்டு விட மனம் இல்லையா} (2)

பெண் : கட்டிலுக்கு பாதி
தொட்டிலுக்கு பாதி
கருணை வரவில்லையா
கருணை வரவில்லையா

பெண் : விட்டு பிரிந்தாலும்
எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா
மேடைகளில் நின்று
தோழர்களை கண்டு
சொல்லாமல் வருவேனா

பெண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஹோ..ஹோ ஹோ….ஓ….
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஹா…ஆ….ஹா…ஆ….

பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா

உயர்ந்த மனிதன் படத்தின் மற்ற பாடல்கள்

அத்தை மகள் ரத்தினத்தை தேடல் சொற்கள்:
அத்தை மகள் ரத்தினத்தை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அத்தை மகள் ரத்தினத்தை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அத்தை மகள் ரத்தினத்தை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அத்தை மகள் ரத்தினத்தை பாட்டு
அத்தை மகள் ரத்தினத்தை ஐடியூன்ஸ், அத்தை மகள் ரத்தினத்தை tamil2lyrics
உயர்ந்த மனிதன் அத்தை மகள் ரத்தினத்தை
அத்தை மகள் ரத்தினத்தை பாட்டு வரிகள்
அத்தை மகள் ரத்தினத்தை படத்தின் பேர்
அத்தை மகள் ரத்தினத்தை ரிங்டோன்
அத்தை மகள் ரத்தினத்தை வரிகள்
பாடல் அத்தை மகள் ரத்தினத்தை
அத்தை மகள் ரத்தினத்தை