என் கேள்விக்கென்ன

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: உயர்ந்த மனிதன்

இந்த பாடலை பற்றி :
உயர்ந்த மனிதன் படத்திலிருந்து என் கேள்விக்கென்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.என் கேள்விக்கென்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயர்ந்த மனிதன் படத்தின் என் கேள்விக்கென்ன பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன
மொழி

பெண் : ……………………… } (2)

பெண் : { பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே } (2)

பெண் : { சம்மதம் என்றே
தான் அந்த ஜாடையும்
சொல்லிடுமே } (2)

பெண் : வரவேண்டும் நல்ல
துணை தரவேண்டும் வாழ்வு
தனை நிலையாகும் உறவு
முறை பெறவேண்டும்
இறுதிவரை

பெண் : என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி

ஆண் : { புன்னகை அள்ளி
வர நடை போடும்
பொன்மயிலே } (2)

ஆண் : { அன்பெனும்
பள்ளியிலே புது
மாணவியானவளே } (2)

ஆண் : விழி தானே
சொல்லி தரும் மனம்
தானே எழுதி வரும்

ஆண் : ஒரு நாளில்
பழகி விடும் உடல்
தானே துள்ளி விழும்

ஆண் : என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி

பெண் : ……………………….

ஆண் : அனுபவம் உண்டானால்
இந்த ரகசியம் புரியாதோ

பெண் : பெண்மையின்
சன்னதியில் வந்து
பார்த்தால் தெரியாதோ

ஆண் : அலை போலே
குழலசைய

பெண் : சிலை போலே
நடை பயில

ஆண் : வலை ஓசை
இசை கொடுக்க

பெண் : வருவேனே
இணைந்திருக்க

ஆண் : என் கேள்விக்கென்ன பதில்

பெண் : என் கேள்விக்கென்ன பதில்

ஆண் : உன் பார்வைக்கென்ன பொருள்

பெண் : மணமாலை
கொண்டு வரும்

ஆண் & பெண் : திருநாளும்
என்று வரும்

உயர்ந்த மனிதன் படத்தின் மற்ற பாடல்கள்

என் கேள்விக்கென்ன தேடல் சொற்கள்:
என் கேள்விக்கென்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் கேள்விக்கென்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் கேள்விக்கென்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் கேள்விக்கென்ன பாட்டு
என் கேள்விக்கென்ன ஐடியூன்ஸ், என் கேள்விக்கென்ன tamil2lyrics
உயர்ந்த மனிதன் என் கேள்விக்கென்ன
என் கேள்விக்கென்ன பாட்டு வரிகள்
என் கேள்விக்கென்ன படத்தின் பேர்
என் கேள்விக்கென்ன ரிங்டோன்
என் கேள்விக்கென்ன வரிகள்
பாடல் என் கேள்விக்கென்ன
எம்.எஸ். விஸ்வநாதன் என் கேள்விக்கென்ன