ஆஹா காதல் என்ன

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜி. ரஞ்சித்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வலியவன்

இந்த பாடலை பற்றி :
வலியவன் படத்திலிருந்து ஆஹா காதல் என்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜி. ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஆஹா காதல் என்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

வலியவன் படத்தின் ஆஹா காதல் என்ன பாடலின் வரிகள்

பாடகா் : கே.ஜி. ரஞ்சித்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஆஹா காதல்
என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல
நினைச்சேன் ஆனா ஆசை
ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்

ஆண் : அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும்
பம்பரம் அதிலே போய்
விழுந்தாலே தலை சுத்தி
மயக்கம் வந்திடும் தெரிஞ்சே
நான் தொலைஞ்சே போனேன்

ஆண் : ஆஹா காதல்
என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல
நினைச்சேன் ஆனா ஆசை
ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்

ஆண் : தேவதை அழகில்
அவள் ராட்சசி அன்பில்
அவள் நொடியினில்
வருவாள் உடன் மறைவாள்
மின்னலே காலையின் கதிரும்
அவள் குழப்பிடும் புதிரும் அவள்
என் மன கதவை திறந்து விடும்
ஜன்னலே

ஆண் : என்னோட
எதிர்காலம் நீதானே
நில் உன் நெஞ்சில்
நான் வாழ இடம்
உண்டா சொல்
என்னாச்சு எனக்கு
புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான்
தொலைஞ்சே போனேன்

ஆண் : ஆஹா காதல்
என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல
நினைச்சேன் ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா

ஆண் : அடிக்கடி தூக்கம்
கெட அடிதடி நெஞ்சில்
வர இது என்ன வலியா
இல்ல சுகமா சொல்லிடு
மேல் இமை காய்ச்சல் தர
கீழ் இமை மருந்தை தர
உன் முகவரியை
மறைப்பதென்ன தந்திடு

ஆண் : ஆளில்லா தீவாக
ஆனேனே நான் அங்கே
நீ வந்தாலே பிழைப்பேனே
வா பேர் தெரியா பூவே
பொய் பேசும் அழகே
தெரிஞ்சே நான்
தொலைஞ்சே போனேன்

ஆண் : ஆஹா காதல்
என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல
நினைச்சேன் ஆனா ஆசை
ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்
தெரிஞ்சே நான் தொலைஞ்சே
போனேன் ஆஹா ஆஹா
யே ஆஹா

வலியவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஆஹா காதல் என்ன தேடல் சொற்கள்:
ஆஹா காதல் என்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆஹா காதல் என்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆஹா காதல் என்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆஹா காதல் என்ன பாட்டு
ஆஹா காதல் என்ன ஐடியூன்ஸ், ஆஹா காதல் என்ன tamil2lyrics
வலியவன் ஆஹா காதல் என்ன
ஆஹா காதல் என்ன பாட்டு வரிகள்
ஆஹா காதல் என்ன படத்தின் பேர்
ஆஹா காதல் என்ன ரிங்டோன்
ஆஹா காதல் என்ன வரிகள்
பாடல் ஆஹா காதல் என்ன
டி. இமான் ஆஹா காதல் என்ன