யெலோமியா

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதி சவுஹான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வலியவன்

இந்த பாடலை பற்றி :
வலியவன் படத்திலிருந்து யெலோமியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதி சவுஹான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.யெலோமியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வலியவன் படத்தின் யெலோமியா பாடலின் வரிகள்

பாடகி : சுனிதி சவுஹான்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மழை மீது எரிமலை
காதலா

பெண் : எலோமியா எலோமியா
நெஞ்சோரமாய் நீயா நீயா
நீரில் வந்து இன்று
தீயை தந்ததென்ன
மாயமா

பெண் : எந்நாளும் பெண் நெஞ்சம்
எதை கேட்கும்
உன் தோளில் தன் காவல்
எதிர் பார்க்கும்
வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

பெண் : எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

பெண் : நான் சொல்வதை
நீ கேட்கிறாய்
எந்நாளும் இது போதுமே

பெண் : உன் காதலால் தள்ளி சென்று
தனியாக அழ தோன்றுதே

பெண் : நின்றாலும் நடந்தாலும்
தூக்கத்தில் கிடந்தாலும்
உன் காதல் பந்தாடுதே

பெண் : நீரானது தீயானதே
தீயானது நீரானதே
எல்லாமே வேறானதே

பெண் : எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

பெண் : அன்றாடம் என் அதிகாலைகள்
உன் மார்பில் விடியட்டுமே

பெண் : அன்பே எந்தன்
பொன் மாலைகள்
உன்னோடு முடியட்டுமே

பெண் : தீ போல ஆண் பிள்ளை
பூ போல பெண் பிள்ளை
நாம் காதல் பெற வேண்டுமே

பெண் : மழலை சத்தம்
தரவேண்டுமே
ஆனாலும் என் மூத்த பிள்ளை
நீ தானே எந்நாளுமே

பெண் : எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

பெண் : எந்நாளும் பெண் நெஞ்சம்
எதை கேட்கும்
உன் தோளில் தன் காவல்
எதிர் பார்க்கும்

பெண் : வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

வலியவன் படத்தின் மற்ற பாடல்கள்

யெலோமியா தேடல் சொற்கள்:
யெலோமியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யெலோமியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யெலோமியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யெலோமியா பாட்டு
யெலோமியா ஐடியூன்ஸ், யெலோமியா tamil2lyrics
வலியவன் யெலோமியா
யெலோமியா பாட்டு வரிகள்
யெலோமியா படத்தின் பேர்
யெலோமியா ரிங்டோன்
யெலோமியா வரிகள்
பாடல் யெலோமியா
டி. இமான் யெலோமியா