காதல் நல்லவன

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்நிக்தா சந்திரா,மற்றும் எல்ப்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வலியவன்

இந்த பாடலை பற்றி :
வலியவன் படத்திலிருந்து காதல் நல்லவன என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்நிக்தா சந்திரா,மற்றும் எல்ப். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.காதல் நல்லவன பாடல் வரிகள் கீழே உள்ளது.

வலியவன் படத்தின் காதல் நல்லவன பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஸ்நிக்தா சந்திரா
மற்றும் எல்ப்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

ஆண் : சைலென்ஸ்

குழு : சைலென்ஸ்
சைலென்ஸ் சொன்னா
காதல் சத்தம் இங்கு ஓயாது
வயலென்ஸ் வயலென்ஸ் உண்டு
ஆனா முத்தம் ஈரம் காயாது

குழு : ஏத்தம் கொக்கரிச்சா
லவ்வு லவ்வு
தூக்கம் கை விரிச்சா லவ்வு லவ்வு
வாழ்க்கை புல் அரிச்சா லவ்வு லவ்வு
வானம் மேல் இடிச்சா லவ்வு லவ்வு

பெண் : காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

குழு : வேனா வேனா சொன்னா
லவ்வு விட்டு எங்கும் போகாது
வேணும் வேணும்னு நின்னா
லவ் ஏறெடுத்து பாக்காது

குழு : காலில் ரேகை தரும்
லவ்வு லவ்வு
கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு
நெஞ்சை காட்டி செல்லும் லவ்வு
மனம் மூடி கொல்லும் லவ்வு லவ்வு

பெண் : காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

குழு : ஸ்மாலா வீக்கா ஆளு
என்ன திட்டம் திட்டம் போடாது
வீக்கோ ஸ்ட்ராங்கோ பாடி
காதல் உள்ள வந்தா போகாது

குழு : வெள்ள காரனுக்கும்
லவ்வு லவ்வு
உள்ளூர் காரனுக்கும் லவ்வு லவ்வு

குழு : நல்ல மனசுக்கும்
லவ்வு லவ்வு
கண்ட பயலுக்கும் லவ்வு லவ்வு

குழு : காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
பெண் : காதல் நல்லவன் தான்
ரொம்ப நல்லவந்தான்

வலியவன் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் நல்லவன தேடல் சொற்கள்:
காதல் நல்லவன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் நல்லவன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் நல்லவன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் நல்லவன பாட்டு
காதல் நல்லவன ஐடியூன்ஸ், காதல் நல்லவன tamil2lyrics
வலியவன் காதல் நல்லவன
காதல் நல்லவன பாட்டு வரிகள்
காதல் நல்லவன படத்தின் பேர்
காதல் நல்லவன ரிங்டோன்
காதல் நல்லவன வரிகள்
பாடல் காதல் நல்லவன
டி. இமான் காதல் நல்லவன