ஹெலோ ஹெலோ

This content is also available in: English

பாடகர்கள்: பபோன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வலியவன்

இந்த பாடலை பற்றி :
வலியவன் படத்திலிருந்து ஹெலோ ஹெலோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பபோன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஹெலோ ஹெலோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வலியவன் படத்தின் ஹெலோ ஹெலோ பாடலின் வரிகள்

பாடகர் : பபோன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்

ஆண் : எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்

ஆண் : ஓ ஹோ ஓ ஹோ
ஆல்கஹால் போட்டு ஆடுறேன்
ஓ ஹோ ஓ ஹோ
கீழே ஆகாயத்தை தேடுறேன்

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண் : ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்

ஆண் : எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்

ஆண் : என்ன வேணும்
அத வாங்கி தாரேன்
நீ கேளு
இந்த நேரம்
அந்த கடவுள் நம்மாளு

ஆண் : வானம் வேணும்
விண்மீன் வேணும்னு
கேட்காத
கியூவில் முன்பே
போடி முட்டாளே

ஆண் : ஏ தண்ணிய சேர்க்காம
தண்ணிய போட்டேன்
ஏ இன்னைக்கு பூரா நான்
பொய் சொல்ல மாட்டேன்

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண் : ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்

ஆண் : எல்லை மீறி
நான் துள்ளி துள்ளி கூத்தாடி
இன்பத்தோட புது
உச்சம் பார்த்தேனே

ஆண் : கண்ணு முன்னே
அட பட்டாம் பூச்சி
கூட்டம்தான்
முன்னும் பின்னும்
ஓட கண்டேனே

ஆண் : ஏ மழை போல
என்மேல சந்தோசம் கொட்டு
இதுநாளா புரியாம
நின்னேன் உன்கிட்ட

ஆண் : ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்

ஆண் : எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு
டு யு…….

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு….
ஹேப்பி பர்த்டே டு யு….

வலியவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஹெலோ ஹெலோ தேடல் சொற்கள்:
ஹெலோ ஹெலோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹெலோ ஹெலோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹெலோ ஹெலோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹெலோ ஹெலோ பாட்டு
ஹெலோ ஹெலோ ஐடியூன்ஸ், ஹெலோ ஹெலோ tamil2lyrics
வலியவன் ஹெலோ ஹெலோ
ஹெலோ ஹெலோ பாட்டு வரிகள்
ஹெலோ ஹெலோ படத்தின் பேர்
ஹெலோ ஹெலோ ரிங்டோன்
ஹெலோ ஹெலோ வரிகள்
பாடல் ஹெலோ ஹெலோ
டி. இமான் ஹெலோ ஹெலோ