ஓ பேபி காம் வித் மீ

This content is also available in: English

பாடகர்கள்: டி. இமான் மற்றும்,எம்எல்ஆர் கார்த்திகேயன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வலியவன்

இந்த பாடலை பற்றி :
வலியவன் படத்திலிருந்து ஓ பேபி காம் வித் மீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. இமான் மற்றும்,எம்எல்ஆர் கார்த்திகேயன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஓ பேபி காம் வித் மீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வலியவன் படத்தின் ஓ பேபி காம் வித் மீ பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. இமான் மற்றும்
எம்எல்ஆர் கார்த்திகேயன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : கொஞ்ச நேரம் மழை வரும்
கொஞ்ச நேரம் வெயில் வரும்
பெண்னே உன்னை பார்க்கும்போது
கொஞ்சம் புயல் வரும்

குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ

ஆண் : என்ன சொல்ல நிலவரம்
இன்பமான கலவரம்
கண்ணை மூடி தூங்கும்போதும்
உந்தன் முகம் வரும்

குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ

ஆண் : ஆண்டாண்டு காலம்
இந்த காதல் எங்கும் ஊடல்
வேண்டாமே பெண்னே
என்னை பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்

குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ

ஆண் : கொஞ்ச நேரம் மழை வரும்
கொஞ்ச நேரம் வெயில் வரும்
பெண்னே உன்னை பார்க்கும்போது
கொஞ்சம் புயல் வரும்
ஓ பேபி கம் வித் மீ

ஆண் : ஒரே ஒரு சிநேகித பார்வை
ஒரே ஒரு சில்லென்ற வார்த்தை
வேற என்ன வேண்டும் என்று
உன் இடத்தில கேட்பேன்
மேலும் மேலும் காதல் செய்து
உன் இடத்தில தோற்பேன்

ஆண் : ஆண்கள் நெஞ்சம்
அலையை போல
மீண்டும் மீண்டும் மோதும்
பெண்கள் நெஞ்சிம் கரையை போல
வாங்கியே தாங்கியே
விட்டு செல்லுமோ

குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ

ஆண் : ஏ கொஞ்ச நேரம் மழை வரும்
கொஞ்ச நேரம் வெயில் வரும்
பெண்னே உன்னை பார்க்கும்போது
கொஞ்சம் புயல் வரும்

ஆண் : அனுமனை போல
எனது இதயம்
திறந்து தானே
அங்கே உனது உருவம்
காட்ட போகிறேன்
இதயத்தை உருக்கி உருக்கி
மோதிரமாக செய்தேன்
உந்தன் கையில் வந்து நானும்
சூட்ட போகிறேன் …ஓ பேபி
ஆ…ஆ…ஆ…ஆ…
ஓ பேபி கம் வித் மீ
ஆ…ஆ…ஆ…ஆ…
ஓ பேபி கம் வித் மீ

குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ

ஆண் : ஆண்டாண்டு காலம்
இந்த காதல் எங்கும் ஊடல்
வேண்டாமே பெண்னே என்னை
பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்

குழு : ஓ பேபி கம் வித் மீ
பேபி கம் வித் மீ
கிட்ட வாடி புள்ள
கிட்ட வாடி புள்ள

வலியவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ பேபி காம் வித் மீ தேடல் சொற்கள்:
ஓ பேபி காம் வித் மீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ பேபி காம் வித் மீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ பேபி காம் வித் மீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ பேபி காம் வித் மீ பாட்டு
ஓ பேபி காம் வித் மீ ஐடியூன்ஸ், ஓ பேபி காம் வித் மீ tamil2lyrics
வலியவன் ஓ பேபி காம் வித் மீ
ஓ பேபி காம் வித் மீ பாட்டு வரிகள்
ஓ பேபி காம் வித் மீ படத்தின் பேர்
ஓ பேபி காம் வித் மீ ரிங்டோன்
ஓ பேபி காம் வித் மீ வரிகள்
பாடல் ஓ பேபி காம் வித் மீ
டி. இமான் ஓ பேபி காம் வித் மீ