அட அடடா

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எம். மனசி,ஷிரீன் சஹானா
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: வனமகன்

இந்த பாடலை பற்றி :
வனமகன் படத்திலிருந்து அட அடடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எம். மனசி,ஷிரீன் சஹானா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.அட அடடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வனமகன் படத்தின் அட அடடா பாடலின் வரிகள்

பாடகிகள் : எம்.எம். மனசி, ஷிரீன் சஹானா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : { சே டேம் டேம் வி
டோன்ட் கிவ் எ டேம் நியூ
இயரில் நியூவா பொறந்துக்க
ஓ யே டேம் டேம் டேம் டேம்
டேம் ஹே லைப் கிங் சைஸ்
ஆக்கிக்க } (2)

பெண் : டிஜி டிஜிட்டல்
தமிழச்சி பேபி மிர
மிரட்டலு ஸ்டைலச்சி
பேபி குக்கூ கரோகே
குயிலச்சி பேபி
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

பெண் : தண்டவாளம் எல்லாம்
ரயிலாச்சி பேபி குறி வெச்சி
வரும் புயலாச்சி பேபி
வெள்ளை நிறத்துல
மயிலாச்சி பேபி ஹோலா
ஹோலா ஹோலா ஹோ ஓ

பெண் : வாடி என் செல்ல
கிளி நீ வானை கிழி மழை
வந்தா என்ன நீயும் குளி
குளி

பெண் : வாடி என் வண்ண
கொடி என் கைய புடி நாம்
நடக்கையில் அதிரடி
தான்டி

பெண் : சே டேம் டேம் வி
டோன்ட் கிவ் எ டேம் ஹே
காட்டு கூச்சல் போடவா சே
டேம் டேம் டேம் டேம் டேம்
ஷார்க்ஸ் ஓட நீச்சல்
போடவா

பெண் : ஜிகு ஜிகு பட்டு
புடவையும் ஓகே பிகி
பிகி மினி பிகினியும்
ஓகே புத்தம் புது புது
பழமையும் ஓகே
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

பெண் : சரிகமபத கச்சேரியும்
ஓகே வெறி வந்து கத்தும்
ராக்கமாவும் ஓகே லேடிகாக
கானா பாலா கூட ஓகே
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

குழு : ……………………………

பெண் : ஒரு இருவது
படிப்புல மறையுது மறு
இருவது காதலிச்சே
கரையுது அப்பன் பேச்ச
கேட்டு மேரேஜூல
முடியுது ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ

பெண் : அறு அறு அறுவதில்
புத்தி வந்தா என்ன பண்ண
எழு எழுவது சுகர் வந்தா
என்ன தின்ன கையு காலு
எல்லாம் வேல செய்யும்
போத நீயும் ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ

பெண் : உடை கொஞ்சம்
கம்மி சொன்னா இடை
கொஞ்சம் கூட சொன்னா
எடை கொஞ்சம் மூடா
சொன்னா வி டோன்ட்
வி டோன்ட் கிவ் எ கிவ்

பெண் : பேஸ்புக்கில் அம்மா
வந்தா பப்புக்குள் அப்பா வந்தா
எவனாச்சு லவ் யூ சொல்லி
தில்லா வந்து முன்னால்
நின்னா

பெண் : சே டேம் டேம் வி
டோன்ட் கிவ் எ டேம் நியூ
இயரில் நியூவா பொறந்துக்க
ஓ யே டேம் டேம் டேம் டேம்
டேம் ஹே லைப் கிங் சைஸ்
ஆக்கிக்க

பெண் : டிஜி டிஜிட்டல்
தமிழச்சி பேபி மிர மிரட்டலு
ஸ்டைலச்சி பேபி குக்கூ
கரோகே குயிலச்சி பேபி
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

பெண் : தண்டவாளம்
எல்லாம் ரயிலாச்சி
பேபி குறி வெச்சி வரும்
புயலாச்சி பேபி வெள்ளை
நிறத்துல மயிலாச்சி பேபி
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

பெண் : வாடி என் செல்ல
கிளி நீ வானை கிழி மழை
வந்தா என்ன நீயும் குளி
குளி

பெண் : வாடி என் வண்ண
கொடி என் கைய புடி நாம்
நடக்கையில் வி டோன்ட்
கிவ் எ டேம் டேம் டேம்
டேம்

வனமகன் படத்தின் மற்ற பாடல்கள்

அட அடடா தேடல் சொற்கள்:
அட அடடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட அடடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட அடடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட அடடா பாட்டு
அட அடடா ஐடியூன்ஸ், அட அடடா tamil2lyrics
வனமகன் அட அடடா
அட அடடா பாட்டு வரிகள்
அட அடடா படத்தின் பேர்
அட அடடா ரிங்டோன்
அட அடடா வரிகள்
பாடல் அட அடடா
ஹரிஸ் ஜெயராஜ் அட அடடா