யேம்மா யே அழகம்மா

This content is also available in: English

பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: வனமகன்

இந்த பாடலை பற்றி :
வனமகன் படத்திலிருந்து யேம்மா யே அழகம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ,ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.யேம்மா யே அழகம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வனமகன் படத்தின் யேம்மா யே அழகம்மா பாடலின் வரிகள்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : எம்மம்மா அழகம்மா
ஆண் : இருதயம் இருதயம்
மெழுகம்மா
பெண் : எம்மா நீ அழகம்மா
ஆண் : விரல்பட விரல்பட
இளகம்மா

பெண் : எம்மம்மா அழகம்மா
ஆண் : விழிகளில் நாணங்கள்
விலகம்மா
பெண் : எம்மா நீ தமிழம்மா
ஆண் : இவனது தாய்மொழி
பழகம்மா

குழு : எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா

பெண் : யாரோ நீ எங்கிருந்து
வந்தாய் என் நெஞ்சில் சிறகு
தந்தாய் யாரோ நீ பூந்துயிலில்
வந்தாய் என் கண்ணில் கனவு
தந்தாய்

பெண் : ஒரு சில நொடி
குழந்தையைப்போலே
மறு சில நொடி
கடவுளைப்போலே பல
நொடிகளில் அதனிலும்
மேலாய் நீயானாய்

பெண் : உயிரினை தரும்
உதிரத்தை போலே உயரத்தை
தொடும் சிகரத்தை போலே அனு
தினம் தினம் அதனினும் பெரிதாய்
நீ ஆனாய்

குழு : எம்மா ஹே
அழகம்மா
ஆண் : இருதயம்
இருதயம் மெழுகம்மா
குழு : எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா

குழு : எம்மா ஹே அழகம்மா
ஆண் : விழிகளில் நாணம்
விலகம்மா
குழு : எம்மா நீ தமிழம்மா
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா

பெண் : வேறேதோ
தூவுலகம் ஒன்றில்
இவனாலே பூக்கிறேனே
ஊன் எல்லாம் மென் உணர்வு
ஒன்று இவனாலே பாயிரேனே

பெண் : இவனிடம் பணம்
ஒரு துளி இல்லை மனிதரின்
குணம் சிறு துளி இல்லை
இவனிடம் மனம் முழுவதும்
முழுவதும் தந்தேனே

பெண் : திரை விலகிய
மேடையைப்போலே
பனி விலகிய
கோடையைப்போலே
மழை நனைத்திடும்
ஆடையைப்போலே ஆனேனே

குழு : எம்மா ஹே
அழகம்மா
ஆண் : இருதயம்
இருதயம் மெழுகம்மா
குழு : எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா

குழு : எம்மா ஹே அழகம்மா
ஆண் : விழிகளில் நாணம்
விலகம்மா
குழு : எம்மா நீ தமிழம்மா
ஆண் : இவனது தாய்மொழி

பெண் : மரம் செடி
கொடிகளை அணைத்தாயே
மலர்களின் இதழ்களை
துடைத்தாயே உன் கையில்
நான் சேர்ந்தால் என் செய்வாய்

பெண் : வனங்களின்
மகன் என பிறந்தாயே
புலிகளின் மடியினில்
வளர்ந்தாயே மான்
என்னை நான் தந்தாள்
என் செய்வாய்

பெண் : மாறாதே உன்னை
உன்போலே ஏற்றேனே
ஆனாலும் உண்மை
ஏன் என்றுக்கேட்டேனே
உரைத்திடு யாரோ நீ

பெண் : யாரோ நீ எங்கிருந்து
வந்தாய் என் நெஞ்சில் சிறகு
தந்தாய் யாரோ நீ பூந்துயிலில்
வந்தாய் என் கண்ணில் கனவு
தந்தாய்

பெண் : ஒரு சில நொடி
குழந்தையைப்போலே
மறு சில நொடி
கடவுளைப்போலே பல
நொடிகளில் அதனிலும்
மேலாய் நீயானாய்

பெண் : உயிரினை தரும்
உதிரத்தை போலே உயரத்தை
தொடும் சிகரத்தை போலே அனு
தினம் தினம் அதனினும் பெரிதாய்
நீ ஆனாய்

குழு : எம்மா ஹே
அழகம்மா
ஆண் : இருதயம்
இருதயம் மெழுகம்மா
குழு : எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா

குழு : எம்மா ஹே அழகம்மா
ஆண் : விழிகளில் நாணம்
விலகம்மா
குழு : எம்மா நீ தமிழம்மா
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா

குழு : …………………………….

வனமகன் படத்தின் மற்ற பாடல்கள்

யேம்மா யே அழகம்மா தேடல் சொற்கள்:
யேம்மா யே அழகம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யேம்மா யே அழகம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யேம்மா யே அழகம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யேம்மா யே அழகம்மா பாட்டு
யேம்மா யே அழகம்மா ஐடியூன்ஸ், யேம்மா யே அழகம்மா tamil2lyrics
வனமகன் யேம்மா யே அழகம்மா
யேம்மா யே அழகம்மா பாட்டு வரிகள்
யேம்மா யே அழகம்மா படத்தின் பேர்
யேம்மா யே அழகம்மா ரிங்டோன்
யேம்மா யே அழகம்மா வரிகள்
பாடல் யேம்மா யே அழகம்மா
ஹரிஸ் ஜெயராஜ் யேம்மா யே அழகம்மா