மொரடா மொரடா

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்,க்ரிஷ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: வனமகன்

இந்த பாடலை பற்றி :
வனமகன் படத்திலிருந்து மொரடா மொரடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல்,க்ரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.மொரடா மொரடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வனமகன் படத்தின் மொரடா மொரடா பாடலின் வரிகள்

பாடகா்கள் : பென்னி டயல், க்ரிஷ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : தனத தோம்
தோம் தோம் தனத
தோம் தோம் தோம்
வாசி தனத தோம்
தோம் தோம் குஷி
ஹே ஹே ஹே ஹே
ரதத்தோம் ரதத்தோம்
ரத ரத தோம் ரதத்தோம்
ரதத்தோம் ரத ரத தோம்

ஆண் : மொரடா மொரடா
கரடு மொரடா உன் இதயத்த
மாத்து மொரடா மொரடா கரடு
மொரடா நீ இருப்பது நேத்து

ஆண் : மொரடா மொரடா
கரடு மொரடா இது ஒய்ஃபை
காடு உடைய உணவா உறவா
உடனே நீ குகுளில் தேடு

ஆண் : வாசியே வன
வாசியே நீ டீசன்ட்டாக
மாறு மாறு ஈசியே

ஆண் : க்ரேசியே ஹே
க்ரேசியே வா டீசல் காத்த
நீயும் சேர்ந்து சுவாசியே

ஆண் : மொரடா மொரடா
கரடு மொரடா உன் இதயத்த
மாத்து மொரடா மொரடா கரடு
மொரடா நீ இருப்பது நேத்து

குழு : தோம் ததோம்
தோம் ததோம் ஆதிவாசி
ஆதிவாசி ஆதிவாசி தோம்
தோம் தோம் தோம்

ஆண் : வாழ்க்க வாழத்தான்
வெள்ளி சனி இருக்கு மத்த
நாளெல்லாம் நீ கொத்துகாிடா

ஆண் : வேல செய்யத்தான்
இங்க மிஷின் இருக்கு ஒரு
பட்டன் தட்டத்தான் நீ பட்டம்
படிடா

ஆண் : நேரம் தான்டா
காசு அட நாளும் இங்க
ரேஸ்சு இந்த பூமியே
தூசு ஆக்கியே அட
ரததத ரததத ரததத தா

ஆண் : மொரடா மொரடா
கரடு மொரடா உன் இதயத்த
மாத்து மொரடா மொரடா கரடு
மொரடா நீ இருப்பது நேத்து

குழு : { ஹால ஹால
ஹால ஹால வாசி
நீவா நீவா நீவா நீவா
ஈசி } (2)

குழு : …………………………………

ஆண் : தோத்த மேச்சப்
பாத்து நீ தேம்பி அழுதா
ரசிகன்டா நீ ரசிகன்டா

ஆண் : அக்சிடன்ட்ட
பாத்து நீ செல்ஃபி எடுத்தா
கலைஞன்டா நீ கலைஞன்டா

ஆண் : எல்லாம் இங்க
ஃபேம் இல்ல வடிவேலு
மேமி ஒரு சோகமோ
சந்தோஷமோ அட
ரததத ரததத ரததத தா

ஆண் : மொரடா
மொரடா கரடு மொரடா
பெண் : உன் இதயத்த மாத்து
மொரடா மொரடா கரடு மொரடா
பெண் : நீ இருப்பது நேத்து

ஆண் : மொரடா மொரடா
கரடு மொரடா
பெண் : இது ஒய்ஃபை காடு
உடைய உணவா உறவா உடனே
பெண் : நீ குகுளில் தேடு

ஆண் : வாசியே வாசியே
வன வாசியே வாசியே
நீ டீசன்ட்டாக மாறு மாறு
ஈசியே

ஆண் : க்ரேசியே க்ரேசியே
ஹே க்ரேசியே க்ரேசியே
வா டீசல் காத்த நீயும் சேர்ந்து
சுவாசியே

ஆண் : வாசியே வன
வாசியே நீ டீசன்ட்டாக
மாறு மாறு ஈசியே

ஆண் : க்ரேசியே ஹே
க்ரேசியே வா டீசல் காத்த
நீயும் சேர்ந்து சுவாசியே

வனமகன் படத்தின் மற்ற பாடல்கள்

மொரடா மொரடா தேடல் சொற்கள்:
மொரடா மொரடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொரடா மொரடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொரடா மொரடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொரடா மொரடா பாட்டு
மொரடா மொரடா ஐடியூன்ஸ், மொரடா மொரடா tamil2lyrics
வனமகன் மொரடா மொரடா
மொரடா மொரடா பாட்டு வரிகள்
மொரடா மொரடா படத்தின் பேர்
மொரடா மொரடா ரிங்டோன்
மொரடா மொரடா வரிகள்
பாடல் மொரடா மொரடா
ஹரிஸ் ஜெயராஜ் மொரடா மொரடா