பச்சை உடுத்திய காடு

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,அபய் ஜோத்புர்க்கர்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: வனமகன்

இந்த பாடலை பற்றி :
வனமகன் படத்திலிருந்து பச்சை உடுத்திய காடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,அபய் ஜோத்புர்க்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.பச்சை உடுத்திய காடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வனமகன் படத்தின் பச்சை உடுத்திய காடு பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

பாடகா் : அபய் ஜோத்புர்க்கர்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : பச்சை உடுத்திய
காடு ஈரம் உடுத்திய கூடு
நீலம் உடுத்திய நானும்
அதில் உன்னை
உடுத்திய நானும்

ஆண் : பச்சை உடுத்திய
காடு ஈரம் உடுத்திய கூடு
காதல் கொண்டேன் பெண்ணே
அடி காதல் கொண்டேன் பெண்ணே

ஆண் : ஆயிரம் ஓசை
காற்றில் உன்னால்
கேட்டேன் நானே
ஆயிரம் ஆசை என்னில்
உன்னால் கண்டேன் நானே……

பெண் : பச்சை உடுத்திய
காடு ஈரம் உடுத்திய கூடு
நீலம் உடுத்திய நானும்
அதில் உன்னை
உடுத்திய நானும்

பெண் : மாளிகை ஒன்றில்
வாழ்ந்தேனே சிறு குடிலாய்
இன்று தோன்றுதடா மின்னும்
வைரக்கற்களெல்லாம் உன்னால்
குப்பை ஆனதடா

ஆண் : நிலவில் முளைத்த
தாவரமே நீ கீழே இறங்கி
வந்தாயே எந்தன் காட்டில்
வேர்விடவே காதல் வாசம்
தந்தாயே

பெண் : கோடிக்கோடி வாசம்
இங்கே மூச்சில் உன்னாலே
கொண்டேன்

ஆண் : கோடிக்கோடி
வண்ணம் இங்கே அன்பே
உன்னாலே கண்டேன்
உன் வெண்மேனி நான்
ஆள என் கண்ணில் நீ வாழ

ஆண் : பச்சை உடுத்திய
காடு ஈரம் உடுத்திய கூடு
நீலம் உடுத்திய நானும்
அதில் உன்னை
உடுத்திய நானும்

ஆண் : இலைகள் அணிந்த
பூஞ்சிலையே மனம்
இலையுதிர்காலம் கேட்குதடி
இரவின் இருளில் உடல்கள்
இங்கே இரகசியம் திருட
பாா்க்குதடி

பெண் : மார்பில் உந்தன்
சுவாசத்தால் என் இதயம்
பற்றிக்கொண்டதடா முத்தம்
கிளப்பும் வெப்பத்திலே என்
வெட்கம் வற்றிப்போனதடா

ஆண் : பெண்ணில் உள்ள
நாணம் எல்லாம் இன்று
என்னோடுக்கண்டேன்

பெண் : ஆணில் உள்ள
வீரம் எல்லாம் இன்று
என்னுள்ளே கொண்டேன்
நம் காதல் தீ உச்சத்தில்
வேர்க்கொள்ளும் மச்சத்தில்

ஆண் : பச்சை உடுத்திய
காடு பெண் : ஆஆ…..
ஈரம் உடுத்திய கூடு
காதல் கொண்டேன்
பெண்ணே அடி காதல்
கொண்டேன் பெண்ணே

ஆண் : ஆயிரம் ஓசை
காற்றில் உன்னால்
கேட்டேன் நானே
ஆயிரம் ஆசை என்னில்
உன்னால் கண்டேன் நானே……

வனமகன் படத்தின் மற்ற பாடல்கள்

பச்சை உடுத்திய காடு தேடல் சொற்கள்:
பச்சை உடுத்திய காடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பச்சை உடுத்திய காடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பச்சை உடுத்திய காடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பச்சை உடுத்திய காடு பாட்டு
பச்சை உடுத்திய காடு ஐடியூன்ஸ், பச்சை உடுத்திய காடு tamil2lyrics
வனமகன் பச்சை உடுத்திய காடு
பச்சை உடுத்திய காடு பாட்டு வரிகள்
பச்சை உடுத்திய காடு படத்தின் பேர்
பச்சை உடுத்திய காடு ரிங்டோன்
பச்சை உடுத்திய காடு வரிகள்
பாடல் பச்சை உடுத்திய காடு
ஹரிஸ் ஜெயராஜ் பச்சை உடுத்திய காடு