சிலு சிலு

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: வனமகன்

இந்த பாடலை பற்றி :
வனமகன் படத்திலிருந்து சிலு சிலு என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.சிலு சிலு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வனமகன் படத்தின் சிலு சிலு பாடலின் வரிகள்

பாடகா் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : ………………………………

ஆண் : சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில்
மோத வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா

ஆண் : அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா

ஆண் : மேல் கீழாக
அருவி எல்லாம் இங்கு
மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா

ஆண் : வானைத்தாங்கும்
மரங்களெல்லாம் அந்த
இரகசியம் சொல்லும்
செல்லக்கண்ணம்மா

குழு : ………………………………

ஆண் : அன்பின் நிழல்
வீசுதே இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம்
இலை ஓடுதே

ஆண் : வெயில் வரம்
துாறுதே காடே நிறம்
மாறுதே மேடை இன்றி
உண்மை அரங்கேறுதே

ஆண் : சொர்க்கம்
இதுதானம்மா மேலே
கிடையாதும்மா சொற்கள்
கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா

ஆண் : சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில்
மோத வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா

ஆண் : அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா

குழு : ………………………………

ஆண் : முட்கள் கிழித்தாலுமே
மொத்தம் அது ஆகுமே சோகம்
கூட இங்கே சுகமாகுமே

ஆண் : வேர்கள் கதை
கூறுமே காலம்
இளைப்பாருமே தெய்வம்கூட
இங்கே பசியாறுமே

ஆண் : இது நாம்தானடி
மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே
போக வழி சொல்லடி

ஆண் : சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில்
மோத வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா

ஆண் : அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா

ஆண் : மேல் கீழாக
அருவி எல்லாம் இங்கு
மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா

ஆண் : வானைத்தாங்கும்
மரங்களெல்லாம் அந்த
இரகசியம் சொல்லும்
செல்லக்கண்ணம்மா

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

குழு : ………………………………

வனமகன் படத்தின் மற்ற பாடல்கள்

சிலு சிலு தேடல் சொற்கள்:
சிலு சிலு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிலு சிலு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிலு சிலு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிலு சிலு பாட்டு
சிலு சிலு ஐடியூன்ஸ், சிலு சிலு tamil2lyrics
வனமகன் சிலு சிலு
சிலு சிலு பாட்டு வரிகள்
சிலு சிலு படத்தின் பேர்
சிலு சிலு ரிங்டோன்
சிலு சிலு வரிகள்
பாடல் சிலு சிலு
ஹரிஸ் ஜெயராஜ் சிலு சிலு