சின்ன மணி கோயிலிலே

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வண்ண வண்ண பூக்கள்

இந்த பாடலை பற்றி :
வண்ண வண்ண பூக்கள் படத்திலிருந்து சின்ன மணி கோயிலிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சின்ன மணி கோயிலிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வண்ண வண்ண பூக்கள் படத்தின் சின்ன மணி கோயிலிலே பாடலின் வரிகள்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஹோ ஓஒ ம்ம்ம் ம்ம்

ஆண் : {சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)

ஆண் : தெற்கு திசை வழியே
தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரை
தீண்டி விடுமோ

ஆண் : சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு

ஆண் : அந்த பக்கம் நண்பனடி
இந்த பக்கம் தங்கையடி
சொன்னதோ பாதி
சொல்லாதது மீதி

ஆண் : அந்த கண்ணில் கற்பனைகள்
இந்த கண்ணில் சஞ்சலங்கள்
இரண்டையும் நான் தான்
கண்டேன் இந்த நாளில்

ஆண் : எந்த வழி அமைப்பான்
வானிருக்கும் தேவன்
அந்த வழி நடக்கும்
மானிடரின் ஜீவன்

ஆண் : உன் வசம் என் வசம்
என்ன தான் இங்கே
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத்தானே

ஆண் : சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு

ஆண் : நள்ளிரவு நேரத்திலே
நட்ட நாடு வானத்திலே
வெள்ளி மீன் போலே
நான் தான் உன்னைப் பார்த்தேன்

ஆண் : நித்தம் இங்கு வாசலிலே
பாடி வரும் தென்றலிலே
உன் குரல் ஓசை
நான் தான் என்றும் கேட்பேன்

ஆண் : அண்ணன் தங்கை உறவு
இப்பிறப்பில் தொடக்கம்
இன்னும் இது தொடர்ந்து
எப்பிறப்பும் இருக்கும்

ஆண் : வந்ததும் வாழ்ந்ததும்
கொஞ்ச நாள் ஆகும்
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத்தானே

ஆண் : {சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)

ஆண் : தெற்கு திசை வழியே
தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரை
தீண்டி விடுமோ
தெற்கு திசை வழியே
தென்றல் வருமோ

வண்ண வண்ண பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன மணி கோயிலிலே தேடல் சொற்கள்:
சின்ன மணி கோயிலிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன மணி கோயிலிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன மணி கோயிலிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன மணி கோயிலிலே பாட்டு
சின்ன மணி கோயிலிலே ஐடியூன்ஸ், சின்ன மணி கோயிலிலே tamil2lyrics
வண்ண வண்ண பூக்கள் சின்ன மணி கோயிலிலே
சின்ன மணி கோயிலிலே பாட்டு வரிகள்
சின்ன மணி கோயிலிலே படத்தின் பேர்
சின்ன மணி கோயிலிலே ரிங்டோன்
சின்ன மணி கோயிலிலே வரிகள்
பாடல் சின்ன மணி கோயிலிலே
இளையராஜா சின்ன மணி கோயிலிலே