கண்ணம்மா காதல் என்றும்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வண்ண வண்ண பூக்கள்

இந்த பாடலை பற்றி :
வண்ண வண்ண பூக்கள் படத்திலிருந்து கண்ணம்மா காதல் என்றும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்ணம்மா காதல் என்றும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வண்ண வண்ண பூக்கள் படத்தின் கண்ணம்மா காதல் என்றும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி

ஆண் : உந்தன் கிள்ளை மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
வாராயோ…வாராயோ

ஆண் : கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி

பெண் : புன்னை மர தோப்போரம்
உன்னை நினைத்து
முன்னம் சொன்னா குயில் பாட்டு
சொல்லி மகிழ்ந்தேன்

பெண் : பொன்னி நதிக்கரையோரம்
மன்னன் நினைவில்
கண் இமைகள் மூடாது
கன்னி இருந்தேன்

ஆண் : வெண்ணிலவின் ஒளி கனலாய்
கொதிக்குதடி
எண்ணம் நிலை இல்லாமல்
தவிக்குதடி

பெண் : உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
வாராயோ…வாராயோ

ஆண் : கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி

ஆண் : இன்னும் என்னை வெகு தூரம்
கூட்டி செல்லடி
பன்னிசையில் பாடங்கள்
மாற்றி சொல்லடி

ஆண் : கன்னி உந்தன் மன கூண்டில்
என்னை தள்ளடி
கண்ணசைத்து அங்கேயே
வைத்து கொள்ளடி

பெண் : மந்திரத்தை மாற்றாமல்
கற்றுகொடுத்தால்
விந்தைகளை ஏராளம்
சொல்லி தருவேன்

பெண் : உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
வாராயோ…வாராயோ

ஆண் : கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி

ஆண் : உந்தன் கிள்ளை மொழியினிலே
பெண் : உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
ஆண் : துள்ளி துள்ளி வரும் நடையில்
பெண் : மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
ஆண் : உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
பெண் : வாராயோ…வாராயோ

ஆண் : கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா…
காதல் என்னும் கவிதை சொல்லடி

வண்ண வண்ண பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்மா காதல் என்றும் தேடல் சொற்கள்:
கண்ணம்மா காதல் என்றும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்மா காதல் என்றும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்மா காதல் என்றும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்மா காதல் என்றும் பாட்டு
கண்ணம்மா காதல் என்றும் ஐடியூன்ஸ், கண்ணம்மா காதல் என்றும் tamil2lyrics
வண்ண வண்ண பூக்கள் கண்ணம்மா காதல் என்றும்
கண்ணம்மா காதல் என்றும் பாட்டு வரிகள்
கண்ணம்மா காதல் என்றும் படத்தின் பேர்
கண்ணம்மா காதல் என்றும் ரிங்டோன்
கண்ணம்மா காதல் என்றும் வரிகள்
பாடல் கண்ணம்மா காதல் என்றும்
இளையராஜா கண்ணம்மா காதல் என்றும்