பங்குனிக்காபுரம்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,கணேசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வண்ண வண்ண பூக்கள்

இந்த பாடலை பற்றி :
வண்ண வண்ண பூக்கள் படத்திலிருந்து பங்குனிக்காபுரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,கணேசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பங்குனிக்காபுரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வண்ண வண்ண பூக்கள் படத்தின் பங்குனிக்காபுரம் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கணேசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ……………………..

பெண் : பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே
பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

பெண் : நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

பெண் : பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

பெண் : நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

ஆண் : ………………….

பெண் : ஓ பொட்டழகும்
பூவழகும் பொண்ணு
மணி கால் அழகும்
ஆண் : ……………………….

பெண் : கட்டழகும்
கை அழகும் பட்டு
நிற மேல் அழகும்
ஆண் : ……………………..

பெண் : மொத்தமா உனக்கு
பக்கமா இருக்கு குத்தாக
எடுத்து வச்சுக்கோ கணக்கு

பெண் : பசி தாகம் காணாது
படுத்தாலும் தூங்காது ருசி
ஏதும் மாறாது ருசி பார்த்து
தீராது

பெண் : மன்மத சங்கதி
என்னது பாப்போம் மத்தத
அப்புறம் கேட்போம் அட
சொன்னத செய்யணும்
சொந்தத்த சேப்போம்
சொர்கத்த நித்தமும்
காப்போம்

பெண் : பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

பெண் : நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

ஆண் : …………………..

பெண் : ஓ செஞ்சு வச்ச
சிற்பம் போல ஹான்
வந்திருக்கு சின்ன
பொண்ணு
ஆண் : ……………………..

பெண் : பஞ்ச தொட்டு
தீய போல பொத்திக்கணும்
வா வா கண்ணு
ஆண் : ………………………..

பெண் : வெட்கம் தான்
எதுக்கு கிட்ட வா அதுக்கு
முத்தம் தான் கொடுத்து
மொத்தமா கெடுத்து

பெண் : முடியாத படியானேன்
ஒடியாத கொடி நானே
விடியாத பொழுதானேன்
விழியாலே பழுதானேன்

பெண் : ஜிவ்வுன்னு ஏறுது
கும்முன்னு ஆச திக்குன்னு
மாறுது பாஷ அட ஜம்முன்னு
தூக்குது போடணும் பூச
செண்பக பூ மனம் வீச

பெண் : பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே
ஹான் பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

பெண் : நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

பெண் : பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

பெண் : நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

ஆண் : ………………….

குழு : பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

குழு : நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

குழு : ………………………….

குழு : ………………………….

வண்ண வண்ண பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

பங்குனிக்காபுரம் தேடல் சொற்கள்:
பங்குனிக்காபுரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பங்குனிக்காபுரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பங்குனிக்காபுரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பங்குனிக்காபுரம் பாட்டு
பங்குனிக்காபுரம் ஐடியூன்ஸ், பங்குனிக்காபுரம் tamil2lyrics
வண்ண வண்ண பூக்கள் பங்குனிக்காபுரம்
பங்குனிக்காபுரம் பாட்டு வரிகள்
பங்குனிக்காபுரம் படத்தின் பேர்
பங்குனிக்காபுரம் ரிங்டோன்
பங்குனிக்காபுரம் வரிகள்
பாடல் பங்குனிக்காபுரம்
இளையராஜா பங்குனிக்காபுரம்