இல நெஞ்சே வா

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வண்ண வண்ண பூக்கள்

இந்த பாடலை பற்றி :
வண்ண வண்ண பூக்கள் படத்திலிருந்து இல நெஞ்சே வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இல நெஞ்சே வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வண்ண வண்ண பூக்கள் படத்தின் இல நெஞ்சே வா பாடலின் வரிகள்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இள நெஞ்சே வா
நீ இங்கே வா

ஆண் : இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்

ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்……

ஆண் : இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்

ஆண் : பச்சைப் புல் மெத்தை விரிக்கும்
அங்கே இளம் தத்தைகள்
தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு
வட்டம் அடிக்கும்

ஆண் : சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்

ஆண் : மண்ணின் ஆடை போலே
வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே
இந்நேரம்……..

ஆண் : இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்

ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்……

ஆண் : இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்

ஆண் : அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும்
என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை
வம்புக்கிழுப்பேன்

ஆண் : வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்

ஆண் : கண்ணில் காணும் யாவும்
என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு
விண்ணைத் தீண்டுதே
இந்நேரம்………..

ஆண் : இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்

ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்………

ஆண் : இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்

வண்ண வண்ண பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

இல நெஞ்சே வா தேடல் சொற்கள்:
இல நெஞ்சே வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இல நெஞ்சே வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இல நெஞ்சே வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இல நெஞ்சே வா பாட்டு
இல நெஞ்சே வா ஐடியூன்ஸ், இல நெஞ்சே வா tamil2lyrics
வண்ண வண்ண பூக்கள் இல நெஞ்சே வா
இல நெஞ்சே வா பாட்டு வரிகள்
இல நெஞ்சே வா படத்தின் பேர்
இல நெஞ்சே வா ரிங்டோன்
இல நெஞ்சே வா வரிகள்
பாடல் இல நெஞ்சே வா
இளையராஜா இல நெஞ்சே வா