கோழி கூவும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வண்ண வண்ண பூக்கள்

இந்த பாடலை பற்றி :
வண்ண வண்ண பூக்கள் படத்திலிருந்து கோழி கூவும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கோழி கூவும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வண்ண வண்ண பூக்கள் படத்தின் கோழி கூவும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அஹா ஹாஹா ஹா ஹான்
அஹா ஹாஹா ஹா ஹான்

ஆண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

பெண் : அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா

பெண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண் : மெத்தை ஒண்ணும் தேவையில்லை
கத்துக்கொள்ளும் பாடமில்லை
மொத்தமா பூத்த முல்லை
வித்தையுள்ள வெடலப்புள்ள

பெண் : படிச்சா வருமா
புடிச்சா விடுமா
ஆண் : நெனைச்சா தருமா
இரும்மா கொடும்மா

பெண் : எட்டாத கனியுமில்ல
எடுத்து உண்ண தடையுமில்ல
கட்டாத காளையும் இல்ல
காவலுமில்ல

ஆண் : ஏறாத மலையினிலே
ஏறிவரும் வேளையிலே
மாறாத ஆசை இது தீரவுமில்ல

பெண் : வருவேன் தனியே
புது மாங்கனியே

ஆண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு ம்ஹும் ம்ஹும்
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி ஆஹஹா ஹா

பெண் : அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா
ஆண் : வா வா வா வா

பெண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
ஆண் : ம்…
பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா
ஆண் : ம்..ஹஹ்ஹா…

ஆண் : முத்தத்துல மாலை கட்டு
வெக்கத்தையும் ஓரம் கட்டு
மொத்தமா கேக்கணுமா
அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு

பெண் : நெனைச்சா சொகமா
நெதமும் இதமா
ஆண் : தனியா வரவா
தரவா பதமா

பெண் : கட்டான சரிகப்பட்டு
கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு
எப்போதும் விருப்பப்பட்டு
எழுதுங்க பாட்டு

ஆண் : பொன்னான உடலிருக்கு
உடலுக்குள்ளே கடலிருக்கு
கண்ணான மாமனுக்கு
காட்டணும் கணக்கு

பெண் : மெதுவா மெதுவா
தொடணும் பொதுவா

பெண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண் : அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா

ஆண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

வண்ண வண்ண பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

கோழி கூவும் தேடல் சொற்கள்:
கோழி கூவும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோழி கூவும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோழி கூவும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோழி கூவும் பாட்டு
கோழி கூவும் ஐடியூன்ஸ், கோழி கூவும் tamil2lyrics
வண்ண வண்ண பூக்கள் கோழி கூவும்
கோழி கூவும் பாட்டு வரிகள்
கோழி கூவும் படத்தின் பேர்
கோழி கூவும் ரிங்டோன்
கோழி கூவும் வரிகள்
பாடல் கோழி கூவும்
இளையராஜா கோழி கூவும்