கண்ணுக்குள் நூறு நிலவா

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: தேவேந்திரன்
படம்: வேதம் புதிது

இந்த பாடலை பற்றி :
வேதம் புதிது படத்திலிருந்து கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவேந்திரன்.கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதம் புதிது படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : …………………………….

ஆண் : கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

ஆண் : கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா நாணம் விட
வில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும்
வரவில்லை ஐயர் வந்து
சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா ஐயர் வந்து
சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா

குழு : …………………………….

ஆண் : கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

ஆண் : கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா நாணம் விட
வில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும்
வரவில்லை ஐயர் வந்து
சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா ஐயர் வந்து
சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

குழு : …………………………….

ஆண் : தென்றல் தொட்டதும்
மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம்
சொல்லுமா

பெண் : கொல்லை
துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள்
விட்டுவிடுமா

ஆண் : வானுக்கு எல்லை
யார் போட்டது வாழ்கைக்கு
எல்லை நாம் போட்டது

பெண் : சாத்திரம் தாண்டி
தப்பி செல்வதேது

ஆண் : கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

குழு : பூவே பெண்
பூவே இதில் என்ன
அதிசயம் இளமையின்
அவசியம் இது என்ன
ரகசியம் இவன் மனம்
புரியலையா

பெண் : ஆணின் தவிப்பு
அடங்கி விடும் பெண்ணின்
தவிப்பு தொடர்ந்து விடும்

ஆண் : உள்ளம் என்பது
உள்ளவரைக்கும் இன்பம்
துன்பம் எல்லாமே
இருவருக்கும்

பெண் : என்னுள்ளே
ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று
ரெண்டானது

ஆண் : ரெண்டா ? ஏது ?
ஒன்று பட்ட போது..

பெண் : கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா நாணம் விட
வில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும்
வரவில்லை

ஆண் : ஐயர் வந்து
சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா ஐயர் வந்து
சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
ஆண் : கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

வேதம் புதிது படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணுக்குள் நூறு நிலவா தேடல் சொற்கள்:
கண்ணுக்குள் நூறு நிலவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணுக்குள் நூறு நிலவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணுக்குள் நூறு நிலவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணுக்குள் நூறு நிலவா பாட்டு
கண்ணுக்குள் நூறு நிலவா ஐடியூன்ஸ், கண்ணுக்குள் நூறு நிலவா tamil2lyrics
வேதம் புதிது கண்ணுக்குள் நூறு நிலவா
கண்ணுக்குள் நூறு நிலவா பாட்டு வரிகள்
கண்ணுக்குள் நூறு நிலவா படத்தின் பேர்
கண்ணுக்குள் நூறு நிலவா ரிங்டோன்
கண்ணுக்குள் நூறு நிலவா வரிகள்
பாடல் கண்ணுக்குள் நூறு நிலவா
தேவேந்திரன் கண்ணுக்குள் நூறு நிலவா