மந்திரம் சொன்னேன்

This content is also available in: English

பாடகர்கள்: மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: தேவேந்திரன்
படம்: வேதம் புதிது

இந்த பாடலை பற்றி :
வேதம் புதிது படத்திலிருந்து மந்திரம் சொன்னேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவேந்திரன்.மந்திரம் சொன்னேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதம் புதிது படத்தின் மந்திரம் சொன்னேன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே

ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

ஆண் : கண்மணி உனக்கொன்னு
தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது
என் மனசு

பெண் : என் மனம் உனக்கென்ன
புரியுமா
தண்ணி குடத்தில் துடிக்குது
என் உயிரு

ஆண் : நீ குளித்தால்
நதியில் மனம் இருக்கும்
பெண் : நீ ரசித்தால்
கவியின் குணம் இருக்கும்

ஆண் : வந்து விட்டேன்
மெல்ல மெல்ல
பெண் : தந்து விட்டேன்
என்ன சொல்ல
ஆண் : பாவம் அல்ல..
வேதங்கள் தடை அல்ல..

ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

ஆண் : பொருத்தம் நமக்குள்
இல்லை என்று
நீ நினைத்ததுண்டோ
நெஞ்சுக்குள்ள

பெண் : தாமிரபரணி
ஆத்து தண்ணி
அது ஜாதி பேதம்
பார்ப்பதில்லை

ஆண் : நீ நினைத்தால்
திருநீர் அணிதிருப்பேன்
பெண் : நீ தடுத்தால்
கோயில் மறந்திருப்பேன்

ஆண் : தொட்டதெல்லாம் வெற்றியடி
பெண் : வெற்றி
கண்டால் அள்ளிக்கொடி
ஆண் : கட்டிப்பிடி

பெண் : காதல் வேதம்
கற்பிக்கவா
காதில் வந்து ஒப்பிக்கவா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னை தடுக்குது
காதல் பெரிதா…
வேதம் பெரிதா…
ஆண் மற்றும் பெண் :
காதல்தானே ஜெயத்தது

ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல்
பிறர் கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல்
பிறர் கண்கள் ஏதும் காணாமல்

ஆண் மற்றும் பெண் :
ஆற்று மண்ணில் பேரை எழுதி
அழகு பார்ப்போம் அன்பே வா…
அழகு பார்ப்போம் அன்பே வா…
அழகு பார்ப்போம் அன்பே வா…

வேதம் புதிது படத்தின் மற்ற பாடல்கள்

மந்திரம் சொன்னேன் தேடல் சொற்கள்:
மந்திரம் சொன்னேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மந்திரம் சொன்னேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மந்திரம் சொன்னேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மந்திரம் சொன்னேன் பாட்டு
மந்திரம் சொன்னேன் ஐடியூன்ஸ், மந்திரம் சொன்னேன் tamil2lyrics
வேதம் புதிது மந்திரம் சொன்னேன்
மந்திரம் சொன்னேன் பாட்டு வரிகள்
மந்திரம் சொன்னேன் படத்தின் பேர்
மந்திரம் சொன்னேன் ரிங்டோன்
மந்திரம் சொன்னேன் வரிகள்
பாடல் மந்திரம் சொன்னேன்
தேவேந்திரன் மந்திரம் சொன்னேன்