சந்திக்க துடித்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: தேவேந்திரன்
படம்: வேதம் புதிது

இந்த பாடலை பற்றி :
வேதம் புதிது படத்திலிருந்து சந்திக்க துடித்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவேந்திரன்.சந்திக்க துடித்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதம் புதிது படத்தின் சந்திக்க துடித்தேன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

பெண் : ஆஅ…ஆஆ…
ஆஆ….ஆஅ…
ஆஹா…ஆ…ஆஹா..ஆ
ஆஅ….ஆஅ…

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
ஆண் : கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

குழு : …………………

பெண் : முன் வைத்த காலை
பின் வைப்தென்ன
நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ
ஆண் : இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிகின்றதா

பெண் : அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
பெண்மை நடகின்றதா

ஆண் : உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
பெண் : ஜீவன் தவிகின்றதா
தேகம் கொதிகின்றதா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

குழு : ……………………..

ஆண் : கங்கையை தேடி
காவிரி நடந்து
கலக்க வருகின்றதோ

குழு : …………….

பெண் : காதலின் நதிகள்
கலக்க துடித்தால்
மேடு தடுகின்றதோ

ஆண் : நதிகள் இரண்டும்
தாகம் எடுத்து
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
குடிக்க துடிக்கின்றதோ

பெண் : காதல் இன்றி
வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
ஆண் : பெண்மை சிலிர்கின்றதோ
பேச தவிகின்றதோ

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
ஆண் : கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ஹ்ம்ம்…

வேதம் புதிது படத்தின் மற்ற பாடல்கள்

சந்திக்க துடித்தேன் தேடல் சொற்கள்:
சந்திக்க துடித்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சந்திக்க துடித்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சந்திக்க துடித்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சந்திக்க துடித்தேன் பாட்டு
சந்திக்க துடித்தேன் ஐடியூன்ஸ், சந்திக்க துடித்தேன் tamil2lyrics
வேதம் புதிது சந்திக்க துடித்தேன்
சந்திக்க துடித்தேன் பாட்டு வரிகள்
சந்திக்க துடித்தேன் படத்தின் பேர்
சந்திக்க துடித்தேன் ரிங்டோன்
சந்திக்க துடித்தேன் வரிகள்
பாடல் சந்திக்க துடித்தேன்
தேவேந்திரன் சந்திக்க துடித்தேன்