மாட்டு வண்டி சாலை

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: தேவேந்திரன்
படம்: வேதம் புதிது

இந்த பாடலை பற்றி :
வேதம் புதிது படத்திலிருந்து மாட்டு வண்டி சாலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவேந்திரன்.மாட்டு வண்டி சாலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதம் புதிது படத்தின் மாட்டு வண்டி சாலை பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி உள்ளு குள்ளே
கூண்டுக் கிளி வாடுதம்மா

ஆண் : கூறப்பட்ட இடம் வேறு
இவள் போகும் இடம் வேறு
காதலுக்கு வரலாறு
கண்ணீரு தகராறு

ஆண் : மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா

ஆண் : ஓடி போய் சொல்லி விட
உயிர் கிடந்து துடிக்கிறது
ஊமை கண்ட கனவு இது
உள்ளுக்குள் வலிக்கிறது

ஆண் :  என்னத்தை சொல்லாமல்
ரெண்டு மனம் தவிக்குது
கன்னத்தில் சிந்தாமல்
கண்ணீரும் உறைந்தது

குழு : காட்டு மரங்கள் எல்லாம்
கை நீட்டி அழைக்குது
மாட்டு சலங்கை எல்லாம்
மகளோடு அழுகுது

ஆண் : மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா

ஆண் : ஆற்று மணல் மேடுகளே
அதன் அருகே ஆலையமே
தென்ன இளம் தோப்புகளே
தேன் கொடுத்த சோலைகளே

ஆண் : நதி வழி போன மகள்
விதி வழி போகின்றாள்
இதயத்தில் துடிப்பில்லை
இருந்தாலும் வாழுகின்றாள்

குழு : சின்ன கிளி இரண்டும்
செய்த விட்ட பாவம் என்ன
அன்பை கொன்று விட்டு
அச்சாரம் வாழ்வதென்ன

ஆண் : மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி போகுதம்மா

வேதம் புதிது படத்தின் மற்ற பாடல்கள்

மாட்டு வண்டி சாலை தேடல் சொற்கள்:
மாட்டு வண்டி சாலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாட்டு வண்டி சாலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாட்டு வண்டி சாலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாட்டு வண்டி சாலை பாட்டு
மாட்டு வண்டி சாலை ஐடியூன்ஸ், மாட்டு வண்டி சாலை tamil2lyrics
வேதம் புதிது மாட்டு வண்டி சாலை
மாட்டு வண்டி சாலை பாட்டு வரிகள்
மாட்டு வண்டி சாலை படத்தின் பேர்
மாட்டு வண்டி சாலை ரிங்டோன்
மாட்டு வண்டி சாலை வரிகள்
பாடல் மாட்டு வண்டி சாலை
தேவேந்திரன் மாட்டு வண்டி சாலை