புத்தம் புது ஓலை வரும்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: தேவேந்திரன்
படம்: வேதம் புதிது

இந்த பாடலை பற்றி :
வேதம் புதிது படத்திலிருந்து புத்தம் புது ஓலை வரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவேந்திரன்.புத்தம் புது ஓலை வரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதம் புதிது படத்தின் புத்தம் புது ஓலை வரும் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்

பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்

பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்

பெண் : என்னென்ன
தடை வந்த போதும்
காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற
வெள்ளம் வானத்தை
நனைப்பதில்லை காலம்
இன்னும் கூடவில்லை
மாலை இன்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை
இப்போது

பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்

பெண் : கண்ணுக்குள்
ஜீவனைத் தேக்கி காலம்
கழித்திருப்பேன் உலகம்
அழிகின்ற போதும் உன்னை
நினைத்திருப்பேன் தேவனே
காத்திருப்பேன் தீயிலே
பூத்திருப்பேன் ஜென்மங்கள்
தொடர்ந்திருப்பேன் இப்போது

பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்

பெண் : { புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும் } (2)

வேதம் புதிது படத்தின் மற்ற பாடல்கள்

புத்தம் புது ஓலை வரும் தேடல் சொற்கள்:
புத்தம் புது ஓலை வரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புத்தம் புது ஓலை வரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புத்தம் புது ஓலை வரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புத்தம் புது ஓலை வரும் பாட்டு
புத்தம் புது ஓலை வரும் ஐடியூன்ஸ், புத்தம் புது ஓலை வரும் tamil2lyrics
வேதம் புதிது புத்தம் புது ஓலை வரும்
புத்தம் புது ஓலை வரும் பாட்டு வரிகள்
புத்தம் புது ஓலை வரும் படத்தின் பேர்
புத்தம் புது ஓலை வரும் ரிங்டோன்
புத்தம் புது ஓலை வரும் வரிகள்
பாடல் புத்தம் புது ஓலை வரும்
தேவேந்திரன் புத்தம் புது ஓலை வரும்