சில்லாக்ஸ் சில்லாக்ஸ்

This content is also available in: English

பாடகர்கள்: சாருலதா மணி,கார்த்திக்
இசையமைப்பாளர்: விஜய் அன்டனி
படம்: வேலாயுதம்

இந்த பாடலை பற்றி :
வேலாயுதம் படத்திலிருந்து சில்லாக்ஸ் சில்லாக்ஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாருலதா மணி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அன்டனி.சில்லாக்ஸ் சில்லாக்ஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலாயுதம் படத்தின் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் பாடலின் வரிகள்

பாடகி : சாருலதா மணி

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : விஜய் அன்டனி

பெண் : …………………………….

ஆண் : மஞ்சநெத்தி
மரத்துக்கட்ட மைய
வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட

ஆண் : கையிரண்டும்
உருட்டுக்கட்ட கண்ணு
ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட

பெண் : சூரியனே
தேவை இல்லை
வித்துடலாமா

ஆண் குழு : லாமா

பெண் : ராத்திரியில்
மட்டும் இங்க
வச்சுக்கலாமா திருப்பாச்சி
மீசையில சிக்கிக்கலாமா

ஆண் குழு : லாமா

பெண் : நீயாச்சு
நானாச்சு பாத்துக்கலாமா

ஆண் குழு : { சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக் சில்லாக்ஸ் } (2)

ஆண் : மஞ்சநெத்தி
மரத்துக்கட்ட மைய
வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட

ஆண் : கையிரண்டும்
உருட்டுக்கட்ட கண்ணு
ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட

பெண் : ………………………..

பெண் : என் உதட்டு
சாயத்துல ஒட்டிக்கொள்ள
வாடா உள்ள

ஆண் : பத்து விரல்
தீக்குச்சியே பத்தவைக்க
வாடி புள்ள

பெண் : கட்டபொம்மன்
பேரன் நீ கத்தி மீசை வீரன்
முத்தம் வெச்சு குத்தி
கொள்ளு செத்துப்போறேன்

ஆண் : மாயாவிதான்
நீயும் இங்கே மயங்கி
புட்டேன் நானும்
ஆத்தங்கரை மோகினியே

ஆண் & பெண் : வாடி
என்னை கட்டிபுடிக்க

பெண் : { சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக் சில்லாக்ஸ் } (2)
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் பேபி

பெண் : என் உடம்பு பஞ்சு
மெத்தை கிட்ட வந்து காட்டு
வித்தை

ஆண் : உன் இடுப்பு
வாழை மட்டை நா
புடிச்சா தாங்கமாட்ட

பெண் : சந்து பொந்து
வீடு நீ வந்து விளையாடு
பட்டா வாங்க தேவையில்லை
கொட்டா போடு

ஆண் : வேட்டிய தான்
சேர்த்து உன் மாராப்புல
கோர்த்து என்னென்னவோ
பண்ணுறியே நெஞ்சுக்குள்ள
கெட்ட கனவு

ஆண் குழு : { சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக் சில்லாக்ஸ் } (2)

ஆண் : மஞ்சநெத்தி
மரத்துக்கட்ட மைய
வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட

ஆண் : கையிரண்டும்
உருட்டுக்கட்ட கண்ணு
ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட

பெண் : சூரியனே
தேவை இல்லை
வித்துடலாமா

ஆண் குழு : லாமா

பெண் : ராத்திரியில்
மட்டும் இங்க
வச்சுக்கலாமா திருப்பாச்சி
மீசையில சிக்கிக்கலாமா

ஆண் குழு : லாமா

பெண் : நீயாச்சு
நானாச்சு பாத்துக்கலாமா

ஆண் குழு : { சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக் சில்லாக்ஸ் } (2)

பெண் : ………………………..

வேலாயுதம் படத்தின் மற்ற பாடல்கள்

சில்லாக்ஸ் சில்லாக்ஸ் தேடல் சொற்கள்:
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சில்லாக்ஸ் சில்லாக்ஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சில்லாக்ஸ் சில்லாக்ஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சில்லாக்ஸ் சில்லாக்ஸ் பாட்டு
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் ஐடியூன்ஸ், சில்லாக்ஸ் சில்லாக்ஸ் tamil2lyrics
வேலாயுதம் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் பாட்டு வரிகள்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் படத்தின் பேர்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் ரிங்டோன்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் வரிகள்
பாடல் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
விஜய் அன்டனி சில்லாக்ஸ் சில்லாக்ஸ்